'அது எப்படி 'ரஜினி'க்கு மட்டும் அப்படி நடந்துச்சு'?...அறிக்கை கேட்கும் 'தலைமை தேர்தல் அதிகாரி'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மக்களவை தேர்தலானது ஒரே கட்டமாக நேற்று நடைபெற்று முடிந்தது.சிறு சிறு வன்முறை சம்பவங்களை தவிர பெரிய அளவில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.சென்னையில் நடந்த வாக்குப்பதிவில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராணி மேரி கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ரஜினி தனது வாக்கினை பதிவு செய்த பின்னர்,அவரது வலது கை விரலில் வாக்களித்தற்கான அடையாளமான மை வைக்கப்பட்டிருந்தது.அதுகுறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ‘இடது கைக்கு பதில் தவறுதலாக ரஜினியின் வலது கை விரலில் ஊழியர் மை வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது.ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.
மேலும் ரஜினி வாக்களித்த போது அதிகமான ரசிகர்கள் வாக்குச்சாவடிக்கு வந்தது தொடர்பாகவும் அறிக்கை கேட்கப்படும் என,தெரிவித்தார்.அதே போன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த நடைமுறைகளில் எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
- மேற்கு வங்கத்தில் வன்முறை.. வாக்குப்பதிவின்போது கலவரம்.. தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!
- 'திருமாவளவன்' தொகுதியில் 'இரு தரப்பினரிடையே கடும் மோதல்'...அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள்!
- 'ஆட்சி மாற்றம் இல்ல.. அமைப்பு மாறனும்'.. பணத்த திருப்பித் தருமா தேர்தல் ஆணையம்?’ சீமான் ஆவேசம்!
- 'ராகுல் ஜி, ராகுல் ஜி' சத்தம் எழுப்பிய சிறுமி... குரல் கேட்டு ஓடிவந்த 'ராகுல்காந்தி'!
- 'மாலையில் வாக்கு சாவடி அவங்க பக்கம் போய்டும்'...தேர்தல் ஆணையத்திடம் 'திமுக பரபரப்பு புகார்'!
- ‘நான் என்ன அஜித்தா? எம்ஜியாரா?.. பணம் கொடுக்கவே விடமாட்றீங்களே.. அந்த 2 கட்சிதான் பணம் தர்றாங்க..’
- 'பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி'... 'விமர்சிக்க விரும்பவில்லை'... - பொன்.ராதாகிருஷ்ணன்!
- பாஜக எம்.பி மீது ‘ஷூ’வை வீசிய நபர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!
- 'இந்த கடமையும் ரொம்ப முக்கியம் பாஸ்'...அனைவரது பாராட்டையும் பெற்ற 'தம்பதிகள்'!