'சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சி அளித்த...' 'பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்க...' சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடையதாக காவல் ஆய்வாரள் ஸ்ரீதார், எஸ்.ஐ. ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தந்தை, மகன் மரணம் தொடர்பாக வாக்குமூலம் அளித்த தலைமைக் காவலர் ரேவதியிடம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரின் கணவர் சந்தோசம், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனது மனைவி ரேவதி வாக்குமூலம் அளித்த நாளிலிருந்து சாப்பிடவில்லை. கடும் மனஉளைச்சலில் உள்ளார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான செல்போன் அழைப்புகள் வருவதாகவும், பாதுகாப்பு கருதி அதை எடுக்கவில்லை. எனது மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்“ என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதிக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணமான ‘ஒரே’ வருஷத்தில் பிரிந்த தம்பதி.. ‘வித்தியாசமான’ காரணத்தை கூறி விவாகரத்து வாங்கிய கணவன்..!
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
- ‘தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும்...’ ‘கொரோனா வேகமாக பரவுது...’ விடுமுறை அளிப்பது குறித்து உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு...!
- ‘வழக்கை ரத்து பண்ணிக்கலாம்’.. ‘ஆனா..!’.. ‘மோதலில் ஈடுபட்ட’ மாணவர்களுக்கு.. ‘நீதிமன்றம் கொடுத்த’ விசித்திர தண்டனை!
- “கல்யாண பொண்ணு சம்மதிச்சா.. கைதிக்கு இப்படி ஒரு சலுகையா?” - மாஸ் காட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
- 'கவுன்சிலர்' பதவிக்கு ஜெயிச்சது குத்தமாய்யா...? மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்...! நீதிமன்றத்தில் கதறிய கணவன்...
- என்னை 'பாலியல்' வன்புணர்வு 'செய்துவிட்டார்' மனைவி புகார்... தண்டனையை 'ரத்து' செய்த ஐகோர்ட்..!
- ‘இந்த ஊர்காரங்க மட்டும்’... ‘அதிகாலை 2 மணிவரை’... ‘தீபாவளி பர்சேஸ் பண்ணலாம்’!
- 'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!
- ‘திமுக - அதிமுக வெற்றி யாருக்கு?’.. ‘இன்று ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை’.. ‘சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி’..