இந்தா வந்துருச்சுல்ல.. ‘சாண்டா அண்ட் தி மெர்மெய்ட்’.. VGP மெரைன் கிங்டமில் வேற லெவல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்VGP MARINE KINGDOM இந்த பண்டிகைக் காலத்தில் மற்றொரு அற்புதமான ஷோவை கொண்டு வந்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 23 முதல் ஜனவரி 1, 2023 வரையிலான நாட்களில், மெகா கடல் மீன் தொட்டிகளில் காணப்படும் ஷோ நடக்கிறது. இதற்கென ஐரோப்பாவில் இருந்து வருகை தந்துள்ள சர்வதேச அளவில் புகழ்பெற்ற தேவதைக் கலைஞரைக் கொண்டு வந்துள்ளார்கள்.
சாண்டாவின் தொலைந்து போன கிறிஸ்துமஸ் பரிசுகளை கண்டுபிடிப்பதற்கு இந்த தேவதை உதவ வேண்டும். அதற்காக, நீருக்கடியில் தேவதைக் கலைஞர் திகழ்வார். இந்த ஷோ விளையாட்டு தினமும் 4 முதல் 5 முறை நடக்கும் மற்றும் குழந்தைகளின் குதூகலத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு அற்புதமான சாகசமாகவும் இது இருக்கும், அதே சமயம் இது குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வையும் இந்த ஷோ கற்றுக்கொடுக்கிறது.
VGP மரைன் கிங்டம் கடந்த ஆண்டு இதேபோல் ரியல் கதாபாத்திரங்களை கொண்டுவந்தது. அதேபோல் இம்முறையும் கடல் தேவதை மற்றும் ஸ்கூபா சாண்டா, கடற்கொள்ளையர் கலிகோ ஜாக்கை எதிர்கொள்கிறார்கள், சாண்டா மற்றும் மெர்மெய்டு இறுதியில் தங்கள் பரிசுகளை திரும்பப் பெற்றார்களா? என்பதுதான் சுவாரஸ்யம். சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான VGP மெரைன் கிங்டமில் டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவின் முதல் நீருக்கடியிலான சுரங்கப்பாதை நிகழ்வாக நடக்கவுள்ளது.
இந்த நடைப்பயண சுரங்கப்பாதை முழுவதும் மீன்கள் கண்ணாடிக்குள் தெரியுமாறு, பார்வையாளர்கள் காணும் வகையில் நீந்தும். 1000 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு மீன்கள், சுறாக்களின் இருப்பிடமாக இவ்விடம் உள்ளது. முந்தைய நிகழ்ச்சிகளில் ஹைட்ரோமேன், ஸ்கூபா விநாயகர் மற்றும் ஸ்கூபா சாண்டா ஆகியவை அடங்கும். பல திரைப்பட படப்பிடிப்புகளுக்காகவும் இந்த இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கிறது.
டிசம்பர் 23, 2022 முதல் ஜனவரி 1, 2023 வரையிலான இந்த பண்டிகைக் காலத்தில் “சாண்டா அண்ட் தி மெர்மெய்ட் - தி பெர்ல் ஆஃப் ஆர்லாஃப்” ஷோ, தினசரி 4 காட்சிகளாக 11AM, 12:30PM, 3PM & 5PM ஆகிய நேரங்களில் நடக்கும், பெரியவர்களுக்கு ரூ.695 மற்றும் ஜூனியர்களுக்கு ரூ.595 கட்டணமான நுழைவுச் சீட்டுடன் காட்சி இலவசம் (90 முதல் 125 செ.மீ. வரை) SAVE10PR எனும் விளம்பரக் குறியீட்டை http://www.vgpmarinekingdom.in வெப்சைட்டில் பயன்படுத்தி டிக்கெட்டில் 10% தள்ளுபடியைப் பெறலாம். மேலும் தகவல்களை +918939932222 என்கிற எண்ணில் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆன்லைனில் ஐபோன் ஆர்டர்.. வந்த பார்சலை திறந்த இளைஞர்.. உள்ள இருந்தத பாத்து ஒரு நிமிஷம் ஆடிப் போய்ட்டாரு
- 'கிறிஸ்துமஸ் அன்று மாயமான இளம் பெண்!'.. அதற்கு முன் பேஸ்புக்கில் பகிர்ந்த ‘வைரல்’ புகைப்படம்!.. ‘கூடவே பகிர்ந்த’ முக்கியமான கேப்ஷன்!
- 'குண்டு வெடிக்குறதுக்கு கொஞ்சம் முன்னாடி...' 'ஒரு காரில் இருந்து வந்த ஆடியோ சத்தம், அதில்...' - கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்காவில் நடந்த சோகம்...!
- 'திடீரென வந்த மெயிலால் குஷியான ஊழியர்களுக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய டிவிஸ்ட்?!!'... 'ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்!!!'...
- 'வயிறார சாப்பிட்ட கஸ்டமர்!'... உணவு பரிமாறியவருக்கு கொடுத்த டிப்ஸை வெச்சு ஒரு ரெஸ்டோரண்டே திறந்திடலாம்! எவ்ளோ தெரியுமா? நெகிழவைத்த சம்பவம்!
- 'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
- ‘எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு 5 நாள் சந்தோஷமா இருங்க!’.. ஆனா அதுக்கு அப்புறம்?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!
- 'அடுத்த மாதமே மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தடுப்பூசி???'... '95% பலன் கொடுக்குது!!!'... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!'...
- மகனுடன் சேர்ந்து தந்தை வெளியிட்ட ‘வைரல்’ வீடியோ... வீட்டுக்கு வெளியே காத்திருந்த வேறலெவல் ‘சர்ப்ரைஸ்’...
- ‘கிறிஸ்துமஸ்’ விடுமுறை முடிந்து... அலுவலகத்தை திறந்தபோது ‘காத்திருந்த’ அதிர்ச்சி... ‘உறைந்துபோய்’ நின்ற ‘சென்னை’ ஊழியர்கள்...