‘கொரோனா விடுமுறை’.. ஊட்டிக்கு டூர் போன கல்லூரி மாணவர்கள்.. பதபதைக்க வைத்த கோரவிபத்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் பாராமெடிக்கல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். கார் அவிநாசி அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் கார் டிரைவர் உட்பட 5 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கொரோனா விடுமுறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘துக்க நிகழ்ச்சிக்கு போனபோது’... ‘தாய், மகனுக்கு’... ‘நடுவழியில் நிகழ்ந்த பயங்கரம்’!
- ‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...
- ‘கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் எடுத்த சோக முடிவு!’.. ‘விசாரணையில்’ வெளிச்சத்துக்கு வந்த ‘திடுக்’ உண்மைகள்!
- 'அதை' மட்டும் 'செஞ்சு' நிரூபிச்சிட்டீங்கனா... '1 கோடி' பரிசா தாறோம்... யாரு வேணாலும் 'களத்துல' குதிக்கலாம்!
- பைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...
- ‘திடீரென இடிந்து பூமிக்குள் புதைந்த கட்டிடம்’.. சென்னை மெட்ரோ ‘சுரங்கப்பாதை’ பணியில் நடந்த அதிர்ச்சி..!
- கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..!
- 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!
- ‘நண்பர்கள் சென்றபோது’... ‘இருசக்கர வாகனம் மீது கார் மோதி’... ‘கல்லூரி மாணவர் உட்பட 2 பேருக்கு நேர்ந்த பரிதாபம்’!