‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
![‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’.. ‘அசுர வேகத்தில் வந்த இருசக்கர வாகனம்’.. ‘நேருக்கு நேர் மோதி கோர விபத்து’.. ‘பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்’..](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/salem-1-dead-2-injured-in-two-wheeler-accident-disturbing-video-thum.jpg)
சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலைகிரி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரும் இவருடைய பேரன் அரவிந்தும் இன்று இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது அதிவேகத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அரவிந்த் மற்றும் விபத்தை ஏற்படுத்திய சக்திவேல் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தின்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சியைக் கொண்டு போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆம்புலன்ஸ்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- ‘கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரியால்’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘அதிவேகத்தில் வந்த லோடு வேன்’... ‘சைக்கிளில் வீடு திரும்பியபோது’... ‘மாணவர்களுக்கு நேர்ந்த கோரம்’!
- ‘ஜீப்பில் இருந்து தவறி விழுந்த’... ‘ஒன்றரை வயது குழந்தை’... ‘நடுக்காட்டில் தத்தளித்த’... ‘சில்லிட வைக்கும் சிசிடிவி காட்சிகள்’!
- 'துப்பாக்கியுடன் வந்து அலறவிட்ட கொள்ளையர்கள்'.. பட்ட பகலில் துணிகரம்.. வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘கிரஹபிரவேசத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றபோது’.. ‘பேருந்து மீது கார் மோதிய கோர விபத்தில்’.. ‘இளைஞர்களுக்கு நடந்த கொடூரம்’..
- நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் ‘திடீரென பற்றிய தீ’.. ‘நொடியில் மளமளவெனப் பரவியதால் நடந்த பயங்கரம்’..
- 'மேடம் இங்க சிசிடிவி கேமரா இருக்கு'.. இளம் பெண் ஜர்னலிஸ்ட்டுக்கு 'ட்ரயல் ரூமில்' நேர்ந்த சம்பவம்!
- பட்டப்பகலில் தனியே சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- சாலையை கடக்கும்போது பெண் மீது மோதிய போலீஸ் வேன்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!