இவங்களுக்கும் 'ஊதியம் பிடித்தமா...?' 'தமிழகம்' முழுவதும் 'நாளை போராட்டம்..!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊதியம் பிடித்தம் செய்யத் திட்டமிட்டிருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவங்களுக்கும் 'ஊதியம் பிடித்தமா...?' 'தமிழகம்' முழுவதும் 'நாளை போராட்டம்..!'
Advertising
Advertising

கொரோனா பரவத் தொடங்கியதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது வரை முழுமையாக பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு போக்குவரத்தக் கழகம் மிகுந்த இழப்பை சந்தித்துள்ளது. இதனால் ஊதியப் பிடித்தம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான மே மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் அனைத்து போக்குவரத்து பணிமனைகள் முன்பும் நாளை காலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்