'அதை' மட்டும் 'செஞ்சு' நிரூபிச்சிட்டீங்கனா... '1 கோடி' பரிசா தாறோம்... யாரு வேணாலும் 'களத்துல' குதிக்கலாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவுவதாக எழுந்த வதந்தியை அடுத்து கோழிக்கறி, முட்டை விற்பனை ஒரேயடியாக சரிந்து விட்டது. இதனால் கோழி மற்றும் முட்டை விற்பனையாளர்கள் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சிக்கன் பிரியாணி, சிக்கன் 65 ஆகியவற்றை இலவசமாக வழங்கியும் விற்பனையில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திகைத்து போய் உள்ளனர்.
இந்த நிலையில் கோழிக்கறி மற்றும் முட்டையால் கொரோனா வைரஸ் பரவுவதாக பரிசோதனை மூலம் அறிவித்தால் ரூபாய் 1 கோடி பரிசு வழங்குவதாக தமிழ்நாடு முட்டை, கோழி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி நாமக்கல்லில் அறிவித்து இருக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் பீதியால் விற்பனை ஆகாமல் சுமார் 15 கோடி முட்டைகள் தேங்கி இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்!
- நம்மள போய் இப்டி 'தப்பா' நெனைச்சுட்டாங்களே... 'மனமுடைந்து' 8 வயது மகளுடன் 'விபரீத' முடிவெடுத்த தாய்!
- ‘இயேசுநாதர்’ சிலையில் இருந்து வடிந்த ‘நீர்’.. தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. நெல்லை அருகே பரபரப்பு..!
- ‘வழக்கமா ஆட்டுக்கு பண்ற மாதிரி’.. ‘கை, காலை டேப் வைச்சு சுத்தி...!’.. மிரள வைத்த பயங்கரம்..!
- ‘யாருமே என்ன கண்டுக்கல’.. நள்ளிரவு வீட்டுக்குள் நடந்த பயங்கரம்.. முதியவர் சொன்னதை கேட்டு ‘ஷாக்’ ஆன போலீஸ்..!
- 'ரிசல்ட் வந்த உடனே குரூப்ல மெசேஜ் வரும்'... 'ஒரே ஒரு 'சீட்டு' தான்... ஆனா, அது அவ்ளோ ஈஸி இல்ல'... ஸ்டேட் விட்டு ஸ்டேட்... 'வாட்ஸ் அப்'பில் லாட்டரி சீட்டு வியாபாரம்!
- ‘காதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில்’... ‘புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு’!
- அடக்கடவுளே! 'சிக்கனுக்கு' இப்டி ஒரு சோதனையா?... 1 கிலோ கறி வாங்குனா '10 முட்டை' ப்ரீயாம்... எந்த ஊருலன்னு பாருங்க!
- திருமணம் செய்துவைத்த ‘நண்பனே’ செய்த கொடூரம்... தப்பித்த ‘6 மாத’ குழந்தை... இளம் ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- 'மன்மதன் லீலையை வென்றார் உண்டோ... 'பழைய படம் போட்டதால் 'கடுப்பான' சிறை மாணவர்கள்... 'இதுக்கு போயாடா இப்படி பண்ணிங்க?...'