“திரும்பி வரேன்னு சொல்லு!”.. ஒருவழியாக 'விடுதலை ஆகும் சசிகலா!'.. 'தேதி விபரத்துடன்' வெளியான 'பரபரப்பு' தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. முன்னதாக சசிகலா தனது சிறை தண்டனை காலம் முடியும் முன்பே, ஆகஸ்ட் மாதமே வெளியாகலாம் என வதந்திகள் பரவின.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகவிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே சமயம் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று ஆர்டிஐ மூலம் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. ஆகையால் ரூ.10 கோடி அபராதத் தொகையை சசிகலா கட்டியே ஆக வேண்டும். ஒருவேளை அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சிறுநீர் பரிசோதனையில் நடிகை செய்த சீட்டிங்?'.. 'வெட்கக் கேடானது' என அதிகாரிகள் தகவல்! தடதடக்கும் போதைப்பொருள் வழக்கு!
- 'வந்து கேப்பாங்க.. என்னை பத்தி தப்பா எதுவும் சொல்லிடாதீங்க!'.. அக்கம் பக்கத்தினரிடம் கெஞ்சிய சஞ்சனா? .. 'அர்ச்சனா' பெயரில் பிஎம்டபுள்யூ கார்? .. விசாரணையில் வெளியாகும் கிடுகிடு தகவல்கள்!
- 'கொரோனா இருக்குனு கூட்டிட்டு போனாங்க'... 'இளம்பெண்ணை தேடிச்சென்ற கணவருக்கு'... 'அடுத்தடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி'... 'பரபரப்பு சம்பவம்!'...
- VIDEO 'நீங்க என்ன கேப்ரே டான்சரா?'... 'இப்படி டிரெஸ் போட்டா அப்பறம்'... 'கோமாளி பட நடிகையை'... 'பார்க்கில் தாக்கிய பொதுமக்கள்'... 'அதிர்ச்சி வீடியோவால் பெரும் பரபரப்பு!'...
- எப்போவும் ஸ்லீப்பிங் 'மோட்'லயே இருக்கீங்களா??.. அப்போ இது உங்களுக்கு தான்... தினமும் அதிக நேரம் தூங்குனா... 1 லட்சம் வர பரிசு குடுக்குறாங்க,,.. வைரலாகும் 'அறிவிப்பு'!!!
- 'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...
- Darkweb-இல் கொடி கட்டி பறந்து... பெங்களூருவை அதிரவைத்த போதை மருந்து சாம்ராஜ்யம்!.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது!.. பகீர் தகவல்கள்!
- 'பைக், செல்போன் தான் முக்கியம் என...' '3 மாசம் ஆன பெத்த குழந்தைய...' - கல் நெஞ்சம் கொண்ட தந்தை செய்த காரியம்...!
- 'பையன் படிக்கறது 9வது, ஆனா'... 'மகனுக்கு கொரியரில் வந்ததை பார்த்து'.. 'ஷாக்கில் உறைந்துபோய் நின்ற தந்தை!'...
- '940லிருந்து 140 மில்லியன் டாலர்!'.. TCS நிறுவனம் செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை குறைப்பு! .. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி!!