'அதுக்குள்ள 51,208 பேரா?.. சென்னையில் அசுர வேகத்தில் முன்பதிவாகும் பேருந்து டிக்கெட்டுகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிப்பதற்காக இதுவரை 51 ஆயிரத்து 208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 33 ஆயிரத்து 870 பேரும், பிற இடங்களில் இருந்து 17 ஆயிரத்து 338 பயணிகளும் இப்போதே முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் இதுவரை, 2 கோடியே 55 ஆயிரம் ரூபாய், தமிழக போக்குவரத்துத் துறைக்கு வருவாயாக வசூலாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேருந்துகளை முன்பதிவு செய்துகொள்ள விரும்புபவர்கள் கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com உள்ளிட்ட இணையதளங்கள் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அதிவேகத்தில், பேருந்தை முந்தமுயன்று’... ‘தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து’... ‘அலறித்துடித்த பயணிகள்’... ‘தலைக்கீழாக கவிழ்ந்து நடந்த விபத்து’!
- ‘பேருந்து கவிழ்ந்து’.. ‘நொடியில் நடந்த கோர விபத்தில்’.. ‘14 பேர் பலி; 98 பேர் பலத்த காயம்’..
- 'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'!
- 'அசுர வேகத்தில் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள்'.. 'அலறித் துடித்த மாணவிகள்'.. 30க்கும் மேற்பட்டோரின் பரிதாப நிலை!
- 'என் மனைவிய ஏன்யா பாக்குற?'.. நியாயம் கேட்ட கணவருக்கு கோயம்பேட்டில் நடந்த மிரளவைக்கும் சம்பவம்!
- ‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘300 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து’.. ‘பயங்கர விபத்தில் 23 பேர் பலியான பரிதாபம்’..
- அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..! கார் ஓட்டுநர் பலியான பரிதாபம்..!
- 'அக்டோபர் மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் விடுமுறை'... விவரம் உள்ளே!
- 'டிக்கெட் எடுங்க என்று கூறிய கண்டக்டருக்கு'... 'அரசுப் பேருந்தில் போலீசாரால் நேர்ந்த பயங்கரம்'... வீடியோ!