‘சூரரைப்போற்று’ படத்தில் கெத்து காட்டிய ‘ரீல்’ பொம்மி பேக்கரி!.. இதுதான் அந்த ‘ரியல்’ பொம்மி பேக்கரி’.. எங்க இருக்கு? என்ன பெயர்? வைரல் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமீபத்தில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.
இந்த படத்தில் சூர்யாவுக்கு நிகராக அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் பிரபலமானது.
பிரபல விமான அதிபர் ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான சூரரைப்போற்று படத்தில் அவரது மனைவி நடத்திய பேக்கரியும் புகழ் பெற்றது.
உண்மையில் சூரரைப் போற்று படத்தில் பொம்மியின் பேக்கரி கதையின் கருவாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் அந்த பொம்மி பேக்கரியின் உண்மையான பெயர் BUN WORLD IYENGAR BAKERY என்பதுதானாம். இந்த நிலையில், கர்நாடகாவில் இயங்கும் இந்த பேக்கரியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சூரரைப் போற்று’ பார்த்து நண்பர்கள் அதிர்ப்தி.. ‘உண்மையை அப்படியே சொல்லியிருந்தால்...!’.. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் பதிவிட்ட ‘உணர்ச்சிகரமான’ பதிவு..!
- "வலியை பத்தி கவலை இல்ல!.. இதுதான் முக்கியம்!".. 'சூரரைப் போற்று-2' எனக்கூறி, நிஜவாழ்க்கையில் புகழாரம்.. வைரல் ஆகும் பெண்மணி!
- ‘என் மனைவிக்கு அபர்னா சரியான தேர்வு!’.. ‘இந்த காட்சிகளில் சிரிக்கவும் அழவும் செஞ்சேன்!’.. ‘நிஜவாழ்க்கை நெடுமாறன்’ ஜி.ஆர்.கோபிநாத் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு புகழாரம்!
- 'நீதிமன்ற அவமதிப்பு புகார்!'.. 'நடிகர் சூர்யா விவகாரத்தில்'.. சென்னை உயர்நீதிமன்றம் 'பரபரப்பு' உத்தரவு!
- 'டாக்டராகும் கனவில் தீ வைக்கிறது நீட்' - சூர்யாவின் பரபரப்பு அறிக்கை. 'இதுல லாஜிக்கே இல்லயே?' - காயத்ரி ராகுராமின் கிடுக்குப்பிடி கேள்வி!