VIDEO: “அம்மா இருக்கேன் கண்ணுங்களா”.. கொட்டும் மழையில் சிக்கிய குட்டி எலிகள்!.. உயிரைப் பணயம் வைத்த தாய் எலி!... நெகிழ வைக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூரில் கனமழையால் வளைக்குள் புகுந்த நிலையிலும், எலி ஒன்று தன் உயிரை பொருட்படுத்தாமல், நீருக்குள் மூழ்கிய தன் குட்டிகளை காப்பாற்றிய நிகழ்வு வைரலாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று திருப்பூரில் 1 மணி நேரத்துக்கும் மேலாக, பலத்த மழை பெய்ததில், சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம், ஒரு தேநீர்க் கடையில் இருந்த எலி வளைக்குள் பாய்ந்தது.
இதனால் வளைக்குள் மழை நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தந்து குட்டிகளை அந்த எலி, தன் உயிரை பொருட்படுத்தாமல் மூழ்கி, ஒவ்வொரு எலியாக வளைக்குள் இருந்து காப்பாற்றும் காட்சியினை மழைக்கு ஒதுங்கி ஒருவர் வீடியோவாக பதிவு செய்ததை அடுத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்த்த பலரும், ‘இதுதான் உண்மையான அம்மா பாசம். இந்த ரிஸ்க் எடுக்க அம்மா மட்டுமே துணிவாள்’ என்றெல்லாம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO:“பேய் மழையால் சோகம்!”.. “உருக்குலைந்த கோலத்தில் சரிந்து விழும் வீடு”.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
- 'அடிச்சு பிரிக்க போகுது'... 'இந்த இடங்களில் இடியுடன் கூடிய கனமழை'... வானிலை ஆய்வு மையம் தகவல்!
- VIDEO: “வீடியோ கான்பிரசன்சிங்கில் சேட்டைக்கார பூனை பார்த்த வேலை!”.. டென்சனாகி எம்.பி. கூறியது இதுதான்.. ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆன வீடியோ!
- VIDEO: “ஆத்தாடி.. மறந்துட்டனே!”... காரில் இருந்து இறங்கி வந்த சில நொடிகளில்.. ‘தெறித்து ஓடிய பெண் அமைச்சர்’.. “த்ரில்லான” வீடியோ!
- VIDEO: ‘16 வயசு கால்பந்தாட்ட வீரர்’... ‘கரெக்ட்டா’ கோல் அடிக்கப் போறப்பதான்... ‘கழுத்தை’ குறிவைத்து தாக்கியது அந்த மின்னல்! - அதிர்ச்சி சம்பவம்!
- VIDEO: “WHATSAPP STATUSல மட்டும் NO நெப்போட்டிசம்!”.. “ஒருத்தன் வீடியோ ஆன் ஆச்சுனா.. இன்னொருத்தன்!”.. ONLINE CLASS பரிதாபங்கள்.. வெளுக்கும் சுட்டிக்குழந்தை.. வீடியோ!
- பெண் ஊழியரின் தலைமுடியை இழுத்து.. தரையில் தள்ளி சரமாரியாகத் தாக்கும் சக ஊழியர்! அதிர்ச்சி வீடியோ!
- நடுரோட்டில் வைத்து 'முதியவரை' அறையும் காவலர்.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!
- கொரோனாவை விட கொடூரம்: 'மின்னல்' தாக்கி... ஒரே நாளில் 83 பேர் பலி... 'அதிர்ந்து' போன மாநிலம்!
- சிறுவர்களுக்கு 'எமனாக' வந்த மின்னல்... 'எரிந்த' உடல்களை பார்த்து... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!