அடேய்...! 'உங்ககிட்ட போய் வந்து சேர்ந்தேன் பாரு...' 'அப்படின்னு கொரோனாவே நினைக்குற அளவுக்கு...' - வைரலாகும் 'வேற லெவல்' திருமண போஸ்டர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரம் மாவட்டம் முள்ளுவாடியில் ஒட்டப்பட்டுள்ள திருமண போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த திருமண போஸ்டரில், மணமகனான ஆசிரியருக்குத் தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவரை மணமகள் தொற்றிக் கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஒருபடி மேல் சென்று இந்த போஸ்டருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்களின் பெயர் தான் அட்டகாசம். அதில் சானிடைசர் சபரி, விலகியிரு விக்னேஷ், இருமல் இளங்கோ, மூச்சுத்திணறல் முத்து என போஸ்டரில் வாழ்த்து தெரிவிப்பவர்களின் பெயரும் வித்தியாசமாக இருக்கிறது.
”நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல, உன் மனைவியுடன்” என்று அந்த போஸ்டரில் ஒரு வாசகமும் எழுதப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
“மன உளைச்சலுக்கு ஆளாவதை விட, ரஜினிக்கு இதுதான் ரொம்ப நல்லது!” - திருமாவளவனின் ‘அடுத்த’ வைரல் பேச்சு!
தொடர்புடைய செய்திகள்
- ‘போலி கடிதத்துக்கு’ ரஜினிகாந்த் விளக்கமளித்த நிலையில்.. விடிஞ்சு எழுந்த சென்னை வாசிகளுக்கு காத்திருந்த அடுத்த ‘பரபரப்பு’.. ‘வைரல்’ ஆகும் ரஜினி போஸ்டர்!
- 'நீங்க சாப்பிட்டு வாங்க... நான் பாத்துக்குறேன்!'.. மொய் பணம் வசூல் செய்த உறவினரிடம் பேச்சு கொடுத்து... மர்ம நபர் செய்த 'பகீர்' காரியம்!.. திருமண வரவேற்பில் பரபரப்பு!
- 'எனக்கு வந்த திருமண வரனை தடுத்தது அந்த ஆளு தான்'... 'பக்கத்து வீட்டுகாரர் மீது செம காண்டான 90ஸ் கிட்'... ஆத்திரத்தில் செய்த பகீர் சம்பவம்!
- “நான் அவர் காதலி.. நீ எப்படி போனை எடுக்கலாம்?”.. கல்யாணம் ஆகி ஒரே மாதத்தில் .. காதல் ரோமியா பார்த்த வேலை!
- திருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்!.. வைரல் இன்விடேஷன்... 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை'!
- 'என்கிட்ட கொடுத்த அந்த வாக்க தவறிட்டார்...' 'ஒரே வீடு தான், ஆனா ரெண்டு வாழ்க்கை...' - விவாகரத்திற்கு சொன்ன 'வினோத' காரணம்...!
- 'உயிரோடு இருப்பவருக்கு...' 'ஊரெங்கிலும் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்...' - என்னதான் இருந்தாலும், அதுக்காக இப்படியா...!
- "திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!
- “கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்!”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'! திருச்சியில் பரபரப்பு!
- 'காதலனுக்கு ஊர்ல கல்யாணம்...' 'போன் பண்ணினா ரெஸ்பான்ஸ் இல்ல...' 'நொறுங்கி போன காதலி...' 'நேரா காதலனோட ஊருக்கு வந்து...' - திருப்பத்துக்கு மேல் திருப்பம்...!