‘பாமர மக்களுக்கும்’... ‘அந்த கருத்த கொண்டுபோய் சேர்த்ததற்கு... ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து ட்வீட்
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது கருத்தை பாமர மக்கள் வரையில் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். அதற்கு முன்னதாக இரு முறை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சியின் பெயரை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், தனது அரசியல் பயணம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 96-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது.
சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. 1995 முதல் நான் அரசியலுக்கு வர உள்ளதாக ஒருபோதும் கூறியதில்லை. முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரணமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல. கட்சி வேற.. ஆட்சி வேற என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்கணும் என பேசியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.பதிவிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழன் தான்டா தமிழ்நாட்ட ஆளணும்' ... அன்னைக்கு 'ரஜினி'ய கடுமையா விமர்சிச்ச பாரதிராஜா ... இன்னைக்கு!!?
- 'எப்பா கேட்டுக்கோங்க', 'அடுத்த வருஷம் நான் தான்' ... 'ரஜினி'யின் அதிரடி அறிவிப்புக்கு ... சரவெடி பதிலளித்த 'வைகைப் புயல்' !
- ‘இதே போன்று தான்’.. ‘கடந்த 10 வருடங்களாக..’!.. ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து சீமான் கருத்து..!
- “25 வருஷமாவா? மொதல்ல இதயெல்லாம் நிறுத்துங்க.. நான் CM ஆக நெனைச்சதே கிடையாது”.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி!.. ரஜினியின் அனல் பறக்கும் பதிலடி!
- "தமிழகத்தில் தற்போதுள்ள சிஷ்டம் தொடர்ந்தால்..." "அது மீன்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்த மாதிரி இருக்கும்..." நடிகர் ரஜினிகாந்த் 'நச்' பஞ்ச்...
- 'கொரோனவால் பாதித்த காஞ்சிபுரம் என்ஜீனியர்’... ‘டிஸ்சார்ஜ் குறித்து அப்டேட் கொடுத்த’... ‘சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்’!
- 'நாளை' கட்சி பெயரை அறிவிக்கிறாரா 'ரஜினி'...? 'முதல் மாநாடு எங்கே'... நாளைய கூட்டத்தில் 'முடிவெடுக்க' வாய்ப்பு...
- 'மகளிர் தினத்தில்'... 'மோடியின் ட்விட்டர் அக்கெவுண்ட்டை நிர்வகித்த'... 'கைகளை இழந்தாலும்... நம்பிக்கை இழக்காத கும்பகோணத்து இளம்பெண்'!
- 'ஐபிஎல் போட்டியில் விளையாட வைச்சிருந்த’... ‘என்னோட கிரிக்கெட் பேட்டை காணல’... 'சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வேதனை’
- ‘பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த’... ‘சென்னை இளம்பெண்’... யார் இவர்?