'தமிழக மக்கள் 100% இதை செய்வார்கள்'... ‘ 'நடிகர் ரஜினிகாந்த் அதிரடி பதில்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவாவிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
கோவாவில் நடைப்பெற்ற 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றதையடுத்து, இன்று சென்னை திரும்பினார். பின்னர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த விருதுக்கு காரணம் தமிழக மக்கள் தான். இந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்பிக்கிறேன்’ என்றார். கமலும் நீங்களும் இணைந்து கூட்டணி வைத்தால், யார் முதல்வர் வேட்பாளராக இருப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘தேர்தல் நடக்கும் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையை பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. கட்சி ஆரம்பித்த பின் அனைவருடன் ஆலோசித்து அதுக்குறித்து முடிவெடுக்கப்படும். அதுவரை அதைப்பற்றி பேச விரும்பவில்லை’ என்றார். திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ரஜினி ‘வரும் 2021-ல் தமிழக மக்கள் அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் தமிழக மக்கள் நிகழ்த்துவார்கள்’ என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நொடிப்பொழுதில் ‘அடுத்தடுத்து’ 4 வாகனங்கள் மோதி கோர விபத்து.. ‘கிண்டி ஆளுநர் மாளிகை அருகே நடந்த பயங்கரம்’..
- 'அடுத்த 2 நாட்கள்'... '9 மாவட்டங்களில் மழை'... 'வானிலை மையம் தகவல்'!
- 'இறந்து 2 மணி நேரமாச்சு!'.. 'சென்னை விமான நிலையத்தில்'.. 'கண்கலங்க வைத்த சம்பவம்'!
- ‘எப்பவும் போலதான் அடிச்சேன்’ ‘ஆனா அப்பா...!’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..! சென்னையில் பரபரப்பு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'ரொம்ப த்ரில்லா இருக்கு'! 'நீங்க பாத்து போங்க'.. 'பாராகிளைடிங்'கால் பறிபோன புதுமாப்பிள்ளை உயிர் ..! தம்பி உருக்கம்..!
- ‘வீட்டில் வேலை பார்த்து வந்த இளைஞர்’... 'செய்த காரியத்தால்'... ‘குடும்பத்தினருக்கு நேர்ந்த பரிதாபம்’!
- 'என்னை வாழவெக்கும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்'.. ‘வாழ்நாள் சாதனையாளர் விருது வாங்கியதும்’.. உருகிய ரஜினி!
- அவங்க '3 பேரும்' மாய பிம்பங்கள்.. 'இவரு' கண்ணியமானவரு.. அமைச்சர் ஜெயக்குமார்!
- ‘சென்னைல நல்ல வேல பாக்கறேன்னு நம்பிட்டு இருந்தாங்க’.. ‘57 வழக்குகளில் சிக்கிய’.. ‘இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்’..