‘அரசியல் பிரவேசம் குறித்த ஆலோசனை!’.. ‘கூட்டத்துல என்ன நடந்துச்சு?’.. ‘ரஜினி பரபரப்பு பேட்டி!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசியல் பிரவேசம் குறித்த தமது முடிவை விரைவில் வெளியிடவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்படத்தில் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மண்டபத்தின் பால்கனியில் இருந்து கையசைத்த ரஜினிகாந்த், பின்னர் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பில் அவர்கள் அவர்களுடைய கருத்தை சொன்னார்கள், நீங்கள் என்ன முடிவை எடுத்தாலும் நாங்கள் துணையிருப்போம்.
நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவேன்” என தெரிவித்துள்ளார். இதனால் இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினி தமது முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி!
- அரசியல் குறித்த முடிவா...? 'ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை...' - வெளியான பரபரப்பு தகவல்...!
- ‘ரஜினிகாந்த்’ உடல் நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? .. பி.ஆர்.ஓ ‘அளித்துள்ள’ விளக்கம்!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘வீடு முன் திரண்ட ரசிகர்கள்’... ‘தனக்கே உரிய பாணியில்'... 'நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து’... ‘உற்சாகம் ஆன ரசிகர்கள்’...!!!
- அரசியலுக்கு வருவாரா...? வரமாட்டாரா...? 'குழப்பம் நீடிக்கும் நிலையில்...' 'ரஜினி-குருமூர்த்தி திடீர் சந்திப்பு...' - 2 மணி நேரமாக ஆலோசனை...!
- “மன உளைச்சலுக்கு ஆளாவதை விட, ரஜினிக்கு இதுதான் ரொம்ப நல்லது!” - திருமாவளவனின் ‘அடுத்த’ வைரல் பேச்சு!
- ‘போலி கடிதத்துக்கு’ ரஜினிகாந்த் விளக்கமளித்த நிலையில்.. விடிஞ்சு எழுந்த சென்னை வாசிகளுக்கு காத்திருந்த அடுத்த ‘பரபரப்பு’.. ‘வைரல்’ ஆகும் ரஜினி போஸ்டர்!
- “அந்த அறிக்கை என்னுடையது அல்ல.. ஆனால் அதில் வந்திருக்கும் ‘இந்த’ தகவல்கள் உண்மை!” - போலி அறிக்கையை விட வைரல் ஆகும் ‘ரஜினியின்’ பரபரப்பு ட்வீட்!
- "ஜனவரிக்குள்ள கட்சி ஆரம்பிக்கணும்.. கொரோனாவால மக்களை சந்திக்க வேண்டாம்னு சொல்றாங்க.. தடுப்பூசிய உடம்பு தாங்குமானு தெரியல" - ரஜினி பெயரில் வெளியான அறிக்கை.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- திருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்!.. வைரல் இன்விடேஷன்... 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை'!