அடுத்த 24 மணிநேரத்திற்கு ‘4 மாவட்டங்களில்’ கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், தென் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யகூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், அங்குள்ள மீனவர்கள் இன்றும், நாளையும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கடும் குளிர்... 'அந்த' விஷயத்துக்கு இது தான் சூப்பர் க்ளைமேட்!'.. 'அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க'!!!.. இளைஞர்களுக்கு செம்ம ஷாக்!!
- 'கொட்டி தீர்த்த மீன் மழை...' 'வானத்துல விண்மீன் தானே இருக்கும்...' மீன் மழைலாம் எப்படிங்க பெய்யும்...? -ஆச்சரியப்பட வைக்கும் தகவல்...!
- 'அடுத்த 4 நாட்கள்’... ‘இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்’... ‘மீனவர்களுக்கு எச்சரிக்கை’...!
- 'இந்த இடங்களில் எல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது'... சென்னை வானிலை ஆய்வு மையம்!
- ‘அடுத்த 3 நாட்களுக்கு மழை’.. சென்னைக்கு வாய்ப்பு இருக்கா.? வானிலை மையம் முக்கிய தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்தில் ‘மழை’.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- '48 மணி நேரமா ஒரே இடத்துல குத்த வெச்சு உக்காந்திருக்கும் புரேவி!'.. “என் அனுபவத்துல இப்படி பாத்ததே இல்ல!” - தமிழ்நாடு வெதர்மேன் ‘வெளியிட்ட’ முக்கிய தகவல்!
- 'வலுவிழந்த புயல்'... 'ஆனாலும் தமிழகத்தில் புரட்டி எடுக்கும் மழை'... என்ன காரணம்?
- 'கொட்டித் தீர்க்கும் பேய் மழை!'.. திறந்து விடப்படும் சென்னையின் மிக முக்கியமான இன்னொரு ஏரி.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!
- ‘தலைக்கு தில்ல பாத்தியா’!.. சோப்பு போட்டு ஆனந்த குளியல்.. விட்டா ‘உள்நீச்சல்’ அடிப்பாரு போல.. ‘செம’ வைரல்..!