தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தை பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
பிப்ரவரி 24, 26ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் ‘திடீர்’ மழைக்கு காரணம் என்ன?.. சென்னைக்கு மழை இருக்கா..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- மறுபடியும் எடுக்கலாமா? வேண்டாமா?.. முக்கிய 2 வீரர்கள் குறித்த ‘முடிவு’ தோனியின் கையில்.. பரபரக்கும் ஐபிஎல் களம்..!
- ‘எண்ட் கார்டே இல்லாமல் நீடிக்கும் பருவமழை?’.. ‘கருணையே இல்லாத மழை எப்போது நிற்கும்?’ - தமிழ்நாடு வெதர் மேன் கூறிய ‘அதி முக்கிய’ தகவல்!
- பொங்கல் வரை வெளுக்கப் போகும் ‘கனமழை’.. சென்னை நிலவரம் என்ன..? வானிலை மையம் முக்கிய தகவல்..!
- கிரிக்கெட்டில் ஒரு ‘தேவா, சூர்யா’!.. தோனி ஓய்வை அறிவிச்சதும் நானும் ஏன் சொன்னேன்..? ‘சின்ன தல’ சொன்ன உருக்கமான பதில்..!
- சென்னையில் விட்டு விட்டு பெய்யும் ‘மழை’.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- அடுத்த 24 மணிநேரத்திற்கு ‘4 மாவட்டங்களில்’ கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- 'கடும் குளிர்... 'அந்த' விஷயத்துக்கு இது தான் சூப்பர் க்ளைமேட்!'.. 'அப்படினு தப்பு கணக்கு போட்றாதீங்க'!!!.. இளைஞர்களுக்கு செம்ம ஷாக்!!
- 'இனி சென்னை அணியில்'... 'அவர் விளையாடுவாரா, மாட்டாரா???'... 'ரெய்னா குறித்து'... 'CSK நிர்வாகம் கொடுத்த முக்கிய அப்டேட்!!!'...
- ‘கிளப்பில் நடந்த கைது சம்பவம்’... ‘வருத்தம் தெரிவித்து ரெய்னா அளித்த விளக்கம்’...!!!