'நிவர் போனது!'.. புரவி வேகத்தில் வரும் புரெவி புயல்!.. திரிகோணமலை அருகே கரையைக் கடக்கிறது என தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நிவர் புயல் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியதை அடுத்து, மீண்டும் இந்த வாரம் உருவாகும் புதிய புயலான புரவி புயலால் தென் தமிழகத்திற்கு அதிக மழைப் பொழிவு ஏற்படும் என கூறப்பட்டது.
பின்னர் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதை அடுத்து, 24 மணி நேரத்தில் இது புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 7 கி.மீ. வேகத்தில் தென் கிழக்கு வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து,
டிசம்பர் 2ஆம் தேதி இலங்கை திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும். பின் தென் தமிழக கடற்கரையான குமரியில் கரையைக் கடந்து தமிழகம் வந்து பின்னர் கேரளா சென்று அரபிக் கடலுக்கு செல்லும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது கன்னியாகுமரியிலிருந்து 1150 கி.மீ தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதாகவும், டிசம்பர் 2ஆம் தேதி கரையைக் கடக்கும் புரெவி புயலால் தென் தமிழகத்தில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...' தமிழகத்தை புயல் தாக்க வாய்ப்புள்ளதா...? - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!
- "பீச் மண்ணுல ஏதோ மின்னுது?!!"... 'ஓடிச்சென்று பார்த்தபோது கிடந்த தங்கமணிகள்!!!'... 'நிவர் கொடுத்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப்போன மக்கள்!!!'...
- அடுத்த 48 மணிநேரத்தில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ‘மறுபடியும்’ மழைக்கு வாய்ப்பு இருக்கா? வானிலை ஆய்வு மையம் தகவல்..!
- ‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
- வெளுத்து கட்டிய நிவர் புயல்!.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்!.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
- 'ஒரு மெரட்டு மெரட்டிய நிவர் புயல்'.. “அடுத்து எந்த திசையை நோக்கி திரும்பியது?” - வானிலை மையம் அறிவித்த பரபரப்பு தகவல்கள்!
- “மனிதாபிமானமே இல்லாம... புயல் நேரத்துலயா இப்படி பண்ணுவீங்க!”... நிவருக்கு பயந்து உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்ற நேரம் பார்த்து.. வீட்டை குறிவைத்து மர்ம கும்பல் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்!
- 'இன்னும் கொஞ்சம் நேரத்துல...' 'நிவர்' புயல் கரையை கடக்க போகுது...! - சரியா எந்த இடத்துல கடக்குது...?
- ‘நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது’... 'என்ன காரணம்’... ‘ஆனாலும்’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’...!!!
- ‘நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்கள்’... 'அவசர கால உதவி எண்ணான’... ‘இந்த நம்பரையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம்’... வெளியான அறிவிப்பு...!!!