‘திருமணமான’ இரண்டே ஆண்டுகளில்... ‘கணவர்’ இல்லாத நேரத்தில் நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டையில் திருமணமான இரண்டே ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேவிபட்டியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும், சேலத்தைச் சேர்ந்த ராமு என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் வசித்துவந்த அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனிவாசன் வெளியே சென்ற நேரத்தில் ராமு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுபற்றி அருகிலிருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க அவர்கள் விரைந்து சென்று ராமுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "செல்போனுக்காக சண்டையிட்ட நண்பர்கள்!"... "கொலையில் முடிந்த கொடூரம்"... "திருச்சியில் பரபரப்பு"...
- ‘டிக்டாக்’ வீடியோவால் ஏற்பட்ட தகராறு.. தூத்துக்குடி இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்..!
- 'அதான் சுப்ரீம் கோர்ட்டே தப்பில்லன்னு சொல்லியாச்சு இல்ல...' சட்டப்படி எங்கள் 'திருமணம்' செல்லும்... ஓரினச்சேர்க்கை இணையர் மனு குறித்து புதிய உத்தரவு...!
- ‘மெத்தைக்கு அடியில் வீசிய துர்நாற்றம்’.. ‘சடலமாக கிடந்த குழந்தை’.. மாயமான மனைவி மீது கணவன் பரபரப்பு புகார்..!
- நேருக்கு நேர் ‘மோதிக்கொண்ட’ கார் - வேன்... ‘திருமண’ வீட்டிலிருந்து திரும்பும் வழியில்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நேர்ந்த ‘பயங்கரம்’...
- பழைய 'ரூட் தல'க்கு கல்யாணம்... புதிய 'ரூட் தலைகள்' செய்த காரியம் என்ன தெரியுமா..? திருமண விழாவில் பரபரப்பு...!
- ‘வேலை கிடைக்காத விரக்தி’.. ‘ஒரு மாசமா யூடியூப் பாத்து செஞ்ச வெடிகுண்டு’.. கைதான இன்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்..!
- ஒரு வாரமாக ‘வீட்டிலேயே’ இருந்த ‘இன்ஜினியரிங்’ மாணவி... ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’... ‘சோகத்தை’ ஏற்படுத்திய சம்பவம்...
- WATCH VIDEO: 'அப்பா, அம்மாவை விட்டு'... 'பிரிய மனமில்லாத புதுப்பெண்'... 'குண்டு கட்டாக புது மாப்பிள்ளை செய்த காரியம்'... வைரலான வீடியோ!
- ‘கல்யாணம் முடிஞ்சு 4 மாசமா வீட்டுக்கு வராத கணவன்’.. தேடிப்போன மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!