கொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் சமூக விலகலை கடைபிடிக்காத காரணத்தால் மாவட்ட கலெக்டர் காய்கறி சந்தையை இழுத்து மூடியிருக்கிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனாலும் மக்கள் பலர் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சமூக விலகலை கடைபிடிக்க மறுக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பேருந்து நிலையத்தில் உள்ள சந்தையை மாவட்ட கலெக்டர் பிரபாகர் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். சந்தையை நேரில் சென்று கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்துள்ளார். அப்போது மக்கள் அங்கு சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று காய்கறி வாங்கியுள்ளனர். இதையடுத்தே கலெக்டர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உலக சுகாதார மையத்தையே அதிரச் செய்த மாஸ்க்...' 'அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சவால்...' "இதைதாண்டி கொரோனா உள்ள போயிடுமா?..." 'யாருகிட்ட...!'
- ‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- “ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது!” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!’
- 'நான்கே நாளில் ஐந்திலிருந்து 7 லட்சமாக உயர்வு..'. 'அதிர்ச்சியை' ஏற்படுத்தும் 'வேகம்...' 'முன்பை' விட 'தீவிரமானது' தாக்கம்...
- "கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி!" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்!’
- ‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு!’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்!’
- 'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே!'... துபாயில் மரணமடைந்த கணவர்!... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்!
- 'தம்' அடிப்பவர்களை 'கொரோனா' தொற்றுமா? 'ஆய்வு' முடிவுகள் சொல்வது 'என்ன?'... 'ஷாக் ரிப்போர்ட்?...'
- ‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’!
- 'சொந்த ஊர்' திரும்பும் 'தொழிலாளர்களுக்கு' சோதனை... சொந்த 'நாட்டுக்குள்ளேயே' அந்நியர்கள் போல்... 'அதிர்ச்சியளிக்கும் அதிகாரிகளின் செயல்...'