‘5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த வருஷம் கேன்சேல்!’.. ‘தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு(2020) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு முன்னமே அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படமாட்டாது என்றும் மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நெரிசலில் சிக்கி உயிரிழந்த 14 பள்ளிக் குழந்தைகள்’.. ‘40 பேர் படுகாயம்’.. நெஞ்சை உருக்கும் பரிதாப சம்பவம்!
- ‘தம்பிய சந்தோஷப்படுத்தப் போறேன்’... ‘ஹார்மோனிகாவை வாயில் வைத்து’... ‘மாணவி செய்த காரியத்தால்’... ‘கடைசியில் நேர்ந்த துன்பம்’!
- ‘மகள்’ போடும் கோலத்தை ‘ரசித்துக்’ கொண்டிருந்தபோது... அதிவேகத்தில் ‘பெண்’ ஓட்டிவந்த காரால்... 'தாய்' கண்முன்னே நடந்தேறிய 'துக்கம்'!
- ‘பள்ளியில்’ இருந்து வீடு திரும்பிய ‘15 வயது’ சிறுமி... ‘சீருடையுடன்’ செய்த காரியம்... ‘கலங்கி’ நிற்கும் ‘குடும்பத்தினர்’...
- ‘கொய்யாப்பழம் வாங்கி தர மறுத்த 6ம் வகுப்பு மாணவன்’.. ஆத்திரத்தில் நண்பர்கள் செய்த கொடூரம்..!
- "எங்க ஊருக்கு பஸ் வசதி வேணும்!"... "கிராமசபையை அதிரவைத்த 5ம் வகுப்பு சிறுமி!"... "பரிசளித்து பாராட்டிய எம்.பி"... "மக்கள் கொண்டாட்டம்"...
- வீடு திரும்பாததால் ‘தேடி’ சென்ற தாய்... எதிரே ‘அலறியபடி’ ஓடிவந்த ‘10 வயது’ மகன்... ‘சென்னையில்’ நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- என்னையா அடிக்கிற?... 10-ம் வகுப்பு மாணவனால் 12-ம் வகுப்பு 'மாணவனுக்கு' நேர்ந்த விபரீதம்... தொடர் 'பதட்டத்தால்' போலீஸ் கண்காணிப்பு!
- ‘தாத்தாவுடன் பள்ளிக்கு சென்ற’... ‘சிறுமிகளுக்கு நடந்த சோகம்’... 'கதறித் துடித்த பெற்றோர்'!
- டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ‘ஸ்கூல் வேன்’.. 20 மாணவர்கள் படுகாயம்..!