PS2: வந்தியத்தேவனை சிறைப்பிடித்த குந்தவை.. பொன்னியின் செல்வன் - 2 படத்தின் முதல் சிங்கிள்.. ரிலீஸ் எப்போ?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொன்னியின் செல்வன் -2,  படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தனது மகனுடன் எமி ஜாக்சன் நடத்திய போட்டோ ஷூட்😍.. வைரலாகும் CUTE போட்டோஸ்  

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Images are subject to © copyright to their respective owners.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 
இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் -2 படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் அதற்குரிய திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அக நக எனும் முதல் சிங்கிள் பாடல், வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசையில், பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதி உள்ளார். பாடகி சக்திஶ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

வந்தியத்தேவனை குந்தவை சிறைப்பிடிப்பு செய்தது போல படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்‌.

Also Read | "வெள்ளிக்கிழமை அதுவுமா".. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த 'லால் சலாம்' படத்தின் BTS PHOTOS!

PS, PONNIYINI SELVAN, PONNIYIN SELVAN 2 MOVIE FIRST SINGLE, AGA NAGA RELEASE UPDATE

மற்ற செய்திகள்