ஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விசாரணைக்காக நீதிமனறத்துக்கு வந்த நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமினில் உள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் ஆஜராக நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன், மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்துக்கு வந்தனர்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் பேராசிரியை நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவசாப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து 3 பேரும் வரும் 23 -ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நிர்மலா தேவி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘என் திட்டங்களை அவர் நிறைவேற்றுகிறார்’.. ‘ஜெகன் மோகன் ரெட்டி குறித்து சீமான் கருத்து’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘இனி ஸ்விக்கி டெலிவரி’.. ‘இங்க எல்லாமும் கிடைக்கும்’.. ‘வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு’..
- ‘17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘அண்ணனைக் கொலை செய்தவரை மன்னித்து’.. ‘அடுத்து செய்த காரியம்’.. ‘அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்’..
- ‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’!
- ‘தீபாவளி தினத்தில்’... ‘நினைத்த நேரத்தில் எல்லாம் பட்டாசு வெடிக்க முடியாது’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!