'வாட்ஸ்ஆப் மூலம் பேராசிரியையின் தகாத வீடியோ!'.. 'மாணவனிடமும் கொடுத்த பேராசிரியர்'.. அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவ தனது சக பேராசிரியையுடனான வாட்ஸ்-ஆப் வீடியோ உரையாடலை தகாத முறையில் படம் பிடித்ததாக போலீஸாருக்கு வந்துள்ள புகார் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை இணையதளம் வழியாக ஆண் நண்பர்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கச் சொல்லி காவல்துறையினர் எப்போதும் அறிவுறுத்தி வருவதுண்டு. ஆனாலும் அவற்றையும் மீறி சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுவதுண்டு. இதனால் பலரின் அந்தரங்க வாழ்வின் நிம்மதியும் தொலைவதை செய்திகளில் காண முடிகிறது.
இந்நிலையில் நாமக்கலில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவருடன் நெருங்கிப் பழகிய அதே கல்லூரி பேராசிரியர், பேராசிரியையிடம் தகாத முறையில் வாட்ஸ்-ஆப் வீடியோ கால் பேசி, அதை ரகசியமாக ரெக்கார்டு செய்துகொண்டார்.
அதன் பின் அந்த வீடியோவை தன்னிடம் பயிலும் மாணவர் ஒருவரிடம் காண்பித்துள்ளதாகவும், அந்த மாணவர் அதை வைத்து, தனது பேராசிரியையை மிரட்டி தகாத முறையில் வீடியோ எடுத்து பணம் பறிக்கு முயன்றதாகவும் எழுந்துள்ள புகார்கள் நடுங்கவைத்துள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட’.. ‘அசத்தல் அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- ‘உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் பயன்பாடு’.. ‘விளக்கம் கேட்டு மத்திய அரசு நோட்டீஸ்’..
- ‘இனி உங்க அனுமதி இல்லாம யாரும் இத பண்ண முடியாது’.. வாட்ஸ் அப்-க்கு வந்த அசத்தல் அப்டேட்..!
- 'இனிமே எல்லாம் இப்படித்தான்'... திருப்பூர் கலெக்டர் அதிரடி!'.. 'குவியும் பாராட்டுக்கள்!
- 'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்!
- ‘சிறுத்தை குட்டியை பிடித்து வைத்து’.. ‘இளைஞர் கும்பல் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘இன்னும் ரெண்டே மாதம்தான்’ வாட்ஸ்அப்பில் வரும் அசத்தல் அப்டேட்..!
- ஆஜராக வந்தபோது திடீரென சுருண்டு விழுந்த நிர்மலா தேவி..! நீதிமன்றத்தில் பரபரப்பு..!
- உங்க Whats App-ல..'GIF' மெசேஜ் ஓபன் பண்ணாதீங்க.. பாதுகாப்பு எச்சரிக்கை!
- இந்த போன்களில் இனி 'வாட்ஸ்அப்' எடுக்காது..செம 'ஷாக்' கொடுத்த வாட்ஸ்அப்!