'விஜய் ஃபேன்ஸ்-க்கு ஒரு ஹாட் அப்டேட்...' 'மாஸ்டர்' திரைப்படம் எதில் வெளியாகிறது...? - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்தின் முழு உரிமையையும் லலித் கைப்பற்றியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது தள்ளிக்கொண்டே சென்றது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நெட்பிளிக்ஸ்க்கு மாஸ்டர் திரைப்படம் விற்கப்பட்டது. தியேட்டரில் ரிலீஸ் செய்வதா அல்லது நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்வதா என இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடவே விரும்புகிறோம் என்றும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நான் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இலவச சேவை’ வழங்கப்போகும் Netflix.. எப்போ தெரியுமா..? வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- “ஆமா, நான் தளபதி ரசிகன் தான்... அவரோட படங்கள் எல்லாம் FDFS பாத்துருவேன்...!!!" - திடீரென Twitter-ல் டிரெண்டாகும் வருண் சக்ரவர்த்தியின் 'டாட்டூ'!!!
- “6 மாதம் கழிச்சு திறக்கப்பட்ட ‘இரண்டு’ திரையரங்குகள்!”.. நாளொன்றுக்கு 3 காட்சிகள்! எங்க தெரியுமா?
- 'அன்லாக் 5.0'... 'திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்?'... 'புதிய தளர்வுகளுடன்'... 'மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!'...
- அக்டோபர் 1ம் தேதி முதல் ‘தியேட்டர்கள்’ திறக்கப்படும்.. அதிரடியாக அறிவித்த மாநிலம்..!
- "150 நாட்களுக்கும் மேல் திறக்கப்படாத தியேட்டர்கள்".. ஆனாலும் நடந்த ஆச்சர்யம்..! கெத்து காட்டிய ‘மல்டிப்ளக்ஸ்’ தியேட்டர்கள்!
- 'பிரபல' ஓடிடி தள 'வெப் சீரிஸ்' சர்ச்சை! .. வெளியாகும் முன்பே இயக்குநர், தயாரிப்பாளர் மீது பாய்ந்த வழக்கு!
- 'பசங்களுக்கு பாடம் எடுக்குறது மட்டும் டீச்சர் வேலையில்ல' ... நிலத்தை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்து ... கேரளத்து ரியல் 'மாஸ்டரின்' நெகிழ்ச்சி கதை!
- ‘31-ஆம் தேதி வரைக்கும் திரையரங்குகளை இழுத்து மூடுங்க!’.. ‘கொரோனா தாக்கத்தால்’.. ‘மாநில அரசு அதிரடி’ உத்தரவு!
- “234 தொகுதியும் சைலண்ட்டா இருக்கணும்.. 2021ல”... “மாஸ்டர்” விஜய் ரசிகரின் “பரபரப்பு” போஸ்டர்!