‘கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ முதல் கணவர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்ப்பிணி பெண் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்சத் என்ற கர்ப்பிணி பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென இவர்களுடைய வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதைத் தடுக்க முயன்ற மதனையையும் அவர்கள் வெட்டியுள்ளனர்.
இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீஸார் அம்சத் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை அம்சத்தின் முதல் கணவர் வடிவேலு ஆத்திரத்தில் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை வடிவேலு உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடு புகுந்து கர்ப்பிணி பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிக்கன் பக்கோடா கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு’ நடந்த பயங்கரம்..
- கிணற்றுக்குள் மிதந்த.. ‘சாக்குப்பையில் இருந்த பெண் சடலம்..’ அதிர வைக்கும் காரணம்..
- பூசாரி உட்பட 3 பேருக்கு.. ‘கோயிலுக்குள் நடந்த பயங்கரம்..’ மிரள வைக்கும் காரணம்..
- ’தம்பி கொலைக்கு பழிக்கு பழி தீர்த்து’... 'சமாதியில் அண்ணன் செய்த காரியம்'!
- 'தலைகுப்புற கவிழ்ந்த சொகுசுப் பேருந்து'... 'மருத்துவ மாணவி உயிரிழந்த சோகம்'!
- ‘திருமணமான 3 மாதத்தில்..’ இளம் தம்பதிக்கு நடந்த ‘பதைபதைக்க வைக்கும் பயங்கரம்..’
- ‘இதெல்லாம் வேண்டாமெனக் கண்டித்த மகள்..’ தாய் செய்த அதிரவைக்கும் வைக்கும் காரியம்..
- ‘குழந்தை பெற்ற 7வது நாளில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ பெற்றோர் செய்த அதிர வைக்கும் காரியம்..
- ‘அவளை நீ காதலிக்கக் கூடாது..’ கல்லூரிமுன் நடந்த பதைபதைக்க வைக்கும் பயங்கரம்..
- ‘நண்பரின் மனைவி மீதான காதலால் செய்த பயங்கரம்..’ நாடகமாடிய கொடூரனை மடக்கிப் பிடித்த போலீஸ்..