"ஆஸ்பத்திரிக்கு போகணும்ங்க".. லாக்டவுனில் நடந்து வந்த கர்ப்பிணி.. போலீஸாரின் உச்சகட்ட மனிதநேயம்.. நெகிழவைத்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லாக்டவுனில் சிரமப்பட்டு மருத்துவமனைக்கு தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதநேயத்துடன் காவலர்கள், காவல்துறை ஜீப்பை கொடுத்து அனுப்பி உதவியுள்ளனர்.
பேறு காலம் என்பதால் அவ்வப்போது பரிசொதனை செய்துகொள்ளும் விதமாக தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை பார்த்த காவலர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த பெண்மணி ஆஸ்பத்திரிக்கு செக்கப்பிற்காக போவதாக சொன்னதும் மனமிறங்கிய டிராபிக் காவலர்கள் சற்றும் யோசிக்காமல், காவலர்களின் ஜீப்பை கொடுத்து, பெண் காவலரையும் உடன் அனுப்பி வைத்தனர்.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு வீடியோவாக வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' பாதித்தவரின் 'எதிர்வீட்டில்' வசிக்கும் '6 மாத குழந்தை' உட்பட '4 பேருக்கு கொரோனா'!
- "எனக்கு மறு ஜென்மம் கொடுத்தவங்க.. அப்டிலாம் விட்ர மாட்டாங்க!".. 'இந்தியாவின்' முதல் 'பிஸாஸ்மா' டோனர் ஸ்மிருதி தாக்கர் 'உருக்கமான' வேண்டுகோள்!
- சீனாவில் இருந்து வாங்கிய ‘ரேபிட் டெஸ்ட் கிட்டை’ பயன்படுத்த வேண்டாம்.. ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்..!
- 'சாப்பிட உணவே இல்லை...' 'எப்படியும் சாகத்தான் போகிறோம்...' 'பட்டினியால் போராட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு...'
- 'கொரோனாவுக்கு புதிய மாத்திரை...' 'கைகொடுக்கும் என விஞ்ஞானிகள் பரிந்துரை...' 'நியூயார்க் நகரில் சோதனை முயற்சி...'
- ‘அம்மா..அம்மா..’!.. வீடியோ காலில் கதறியழுத ராணுவ வீரர்.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
- ஒட்டுமொத்த 'பாதிப்பு' 140 கோடி... உலகை அதிரவைத்த 'பன்றிக்காய்ச்சலின்' போது 'ஊரடங்கு' அமல்படுத்தப்படாதது ஏன்?
- கொரோனாவை 'வென்ற' தமிழகத்தின் 'முதல்' மாவட்டம்... மக்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி!
- Video: அனைத்து 'முதல்வர்கள்' கூட்டத்தில் 'பிரதமர்' பேசியது என்ன?... வெளியான 'புதிய' தகவல்!
- "போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்"... "அறுபது மருத்துவர்கள்" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ!