'நாளைக்கு'... 'காலை முதல் மாலை வரை'... 'எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்'... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பராமரிப்புப் பணி காரணமாக நாளை (05.01.2020) காலை 9 மணி முதல் 5 மணி வரை சென்னையின் கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
தரமணி மற்றும் சின்னமலை பகுதி: கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியம், ரஞ்சித் சாலை, சூரியா நகர், காந்திமண்டபம், மருதை அவென்யூ, அம்பாடி சாலை, அருணாச்சலம் சாலை, வள்ளியம்மை ஆச்சி ரோடு.
பெசன்ட் நகர் பகுதி: ருக்குமணி தெரு, 29-வது குறுக்கு தெரு, டைகர் வரதாச்சாரி ரோடு, டைகர் வரதாச்சாரி தெரு விரிவு, எம்.ஜி.ஆர் ரோடு, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, கங்கை தெரு, பாரி தெரு, அஷ்டலட்சுமி கார்டன், அப்பர் தெரு, கம்பர் தெரு.
வியாசர்பாடி பகுதி: அன்னபூர்ணா நகர், சாஸ்திரி நகர், முனுசாமி நகர் விபிசி நகர், ஐய்யப்பா நகர், காந்தி நகர், பிரகாஷ் நகர், தணிகாசலம், மேஜஸ்டிக் காலனி, கௌரி நகர், மகாவிஷ்ணு நகர்.
திருவான்மியூர் பகுதி: எல்.பி ரோடு, காமராஜ் நகர் மேற்கு (4-வது மேற்கு முதல் 12-வது மேற்கு வரை), கேனல் ரோடு, நீதிபதிகள் அவென்யூ பாத்வோ, ரத்தினம் நகர், மங்கள் ஏரி ஒரு பகுதி, ஈ.சி.ஆர் பகுதி அப்பாசாமி அப்பார்ட்மெண்ட், ராஜாஜி முதல் தெரு, கணேஷ் நக்ர், நாதன் வளாகம் மற்றும் டி.என்.எச்.பி காலனி.
வேளச்சேரி பகுதி: வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் ரோடு ஒரு பகுதி, விஜய நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர்.
அடையாறு இந்திரா நகர்: எல்.பி ரோடு அப்பாசாமி பிளாட், 2-வது அவென்யூ இந்திரா நகர், கஸ்தூரிபாய் நகர் 5-வது மேற்கு தெரு.
விருகம்பாக்கம் பகுதி: தசரதபுரம், சாலிகிராம், ஒரு பகுதி - ஆற்காடு ரோடு, ஒரு பகுதி - வடபழனி, ஒரு பகுதி - விருகம்பாக்கம், க.க. நகர் ஒரு பகுதி, ஒரு பகுதி 100 அடி சாலை, குமரன் காலனி, தேவராஜ் நகர், அருணாசலம் சாலை, சின்மயா நகர் ஒரு பகுதி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாளைக்கு' 8 மணி நேரம்... எந்த ஏரியாவில் எல்லாம் 'பவர் கட்'... விபரங்கள் உள்ளே!
- ‘விடுமுறை நாளான நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர் கட்’... விபரங்கள் உள்ளே!
- ‘நாளைக்கு 8 மணிநேரம்’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!
- சென்னையில் ‘தனியே’ இருசக்கர வாகனத்தில் சென்ற ‘இளம்பெண்ணுக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’... ‘சிசிடிவி’ உதவியுடன் போலீசார் ‘தீவிர’ விசாரணை...
- ‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- ‘ஸ்டோரீஸ் வசதியை நீக்கும் பிரபல செயலி’.. ‘இனி குரூப்களில் இது கிடையாது’..
- ‘சாலையோரம் கிடந்த மின் வயரால்’.. ‘இளைஞருக்கு நடந்த பயங்கரம்’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘அத்திவரதர் தரிசனத்திற்கு நின்றபோது’... ‘திடீரென மின்சாரம் பாய்ந்ததால்’... ‘பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்’!
- தமிழகத்தில் 4 நாட்களில் ரூ.639 கோடிக்கு மது விற்பனை.. கதறும் டாஸ்மாக் வாடிக்கையாளர்கள்!
- டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை... தேர்தலையொட்டி அரசு நடவடிக்கை!