‘நாளைக்கு’... ‘எந்த ஏரியாவில் எல்லாம் பவர்கட்’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் பின்வரும் பகுதிகளில் நாளை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால் மாலை 05:00 மணிக்கு முன்னர் மின்சாரம் வழங்கப்படும்.

அலமாதி : அலமாதி, கட்லபாலயம், எடப்பாளையம், கிருஷ்ணா நகர், பழைய அலமாதி.

தண்டையார்பேட்டை : நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சுந்தரம் பிள்ளை நகர், எண்ணுார் நெடுஞ்சாலை, அன்னை சத்யா நகர், படேல் நகர், பரமேஸ்வர் நகர், அஜீஸ் நகர், துர்காதேவி நகர், பேசின் சாலை, சிவாஜி நகர், ராஜசேகர் நகர், தமிழர் நகர், சஞ்சய் காந்தி நகர், நெடுஞ்செழியன் நகர், கருணாநிதி நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், கார்நேசன் நகர், கே.எச்., சாலை, மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், காமராஜ் நகர், ஜீவா நகர், சிகரந்தபாளையம், கண்ணகி நகர், முனீஸ்வரன் நகர், கோபால் ரெட்டி நகர், பாரதி நகர் மற்றும் குடியிருப்பு, மோட்சபுரம், தியாகப்ப செட்டி தெரு, சுதந்திரபுரம், கருமாரி அம்மன் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ரிக் ஷா காலனி.

வேளச்சேரி மையம் : வேளச்சேரி பிரதான சாலை ஒரு பகுதி, 100 அடி பைபாஸ் சாலை ஒரு பகுதி, ஓரண்டியம்மன் கோவில் தெரு, மேட்டு தெரு, தெலுங்கு பிராமணன் தெரு, பிராமணர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, நாடார் தெரு, ராஜலட்சுமி நகர்.

மடிப்பாக்கம் : அன்னை தெரசா நகர், சதாசிவம் நகர், ராம் நகர் தெற்கு, எல்.ஐ.சி.நகர், டாக்டர் அம்பேத்கர் சாலை, அய்யப்பா நகர், மேடவாக்கம் பிரதான சாலை, ராகவா நகர், கார்த்திகேயபுரம், பொன்னியம்மன் கோவில் தெரு, திலகர் அவென்யூ, இந்து காலனி.

ஈஞ்சம்பாக்கம் : ஈ.சி.ஆர். பகுதி - 2, இஸ்கான் கோவில், டி.வி.எஸ். அவென்யூ, குணால் கார்டன், அக்கரை கிராமம்.

திருவான்மியூர் : மூன்று மற்றும் நான்காவது பிரதான சாலை, காமராஜ் நகர், மாநகர பேருந்து நிலையம், திருவள்ளுவர் சாலை, 10 முதல், 18வது கிழக்கு தெரு காமராஜ் நகர், தெற்கு அவென்யூ, மங்கள் ஏரி.

செம்பியம் : எம்.எச்., சாலை, பெரியார் நகர், மூலக்கடை, சார்டுலோவ் இந்தியா லிமிடெட், ஐ.பி.எல்., இரண்டாவது பாயின்ட்.

பம்மல் : பொழிச்சலுார் பிரதான சாலை, வெங்கடேஸ்வரா நகர், விமன் நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் தெரு, அகத்தீஸ்வரி நகர், லட்சுமி நகர், உதயமூர்த்தி தெரு, பிள்ளையார் கோவில் தெரு, பவானி நகர், பாரதியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், கமிஷனர் காலனி, ராதாகிருஷ்ணன் தெரு, கவுல் பஜார், அன்னை இந்திரா நகர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், குருசாமி நகர், கஸ்துாரிபாய் நகர், சத்யா நகர், சாந்தி நகர், திருநீர்மலை சாலை, அன்னை தெரசா தெரு, காமராஜபுரம், விநாயகா நகர், தி தீல் நகர், பாத்திமா நகர், கணபதி நகர், சீனிவாசபுரம், சர்வீஸ் சாலை, எல்.ஐ.சி. காலனி, சங்கர் நகர், ஆதாம் நகர், அண்ணா சாலை, ஆதாம் சாலை, சற்குணம் சாலை, மவுலத் இப்ராஹிம் தெரு, அனகாபுத்துார் பகுதி, அண்ணா நகர், காமராஜர் சாலை, எம்.கே.ஆர்.நகர், சண்முக முதலியார் தெரு, காமாட்சி நகர், பாரி நகர், ஈஸ்வரன், அய்யப்பா நகர், மோசஸ் தெரு, பொன்னி நகர், அண்ணா நகர், நல்லதம்பி சாலை, எழுமலை தெரு. காந்தி சாலை, கலைஞர் சாலை, எஸ்.பி.எல். காலனி, ஜெயராம் தெரு, காந்தி தெரு, பந்து தெரு, சீனிவாசா காலனி, பி.பி.அம்மன் கோவில் தெரு, எம்.ஜி.ஆர். சாலை.

SOLARPOWERPLANT, POWER, POWERCUT, SHUTDOWN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்