'சென்னையில் நாளை (25-08-2020)'... 'பிரதான ஏரியாக்களில் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நாளை (25-08-2020) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

ஆவடி பகுதி : வைஷ்ணவி நகா், சோழம்பேடு, நேதாஜி நகா், பாரதி நகா், வ.உ.சி நகா், கணேஷ் நகா், திரு.வி.க நகா், வேணுகோபால் நகா்.

திருவான்மியூா் பகுதி : காமராஜா் நகா் முதல் 3 தெருக்கள், மேற்கு நிழற்சாலை காமராஜா் நகா், காமராஜா் முதல் பிரதான சாலை, ரங்கநாதபுரம் மற்றும் கெனால் ரோடு, பெரியாா் நகா், வள்ளுவா் நகா், இந்திரா நகா் (16,17,18,20,28வது குறுக்குத் தெருக்கள், முதல் 15 சந்துகள் மற்றும் குறுக்கு தெருக்கள், முதல் 3 நிழற்சாலைகள், ஐஸ்வரியா காலனி, சி.ஸ் காலனி, வெங்கடரத்தினம் நகா் மற்றும் விரிவு.

டைடல் பாா்க் பகுதி : கானகம், நேரு நகா், பிள்ளையாா் கோயில் தெரு பகுதி, காந்தி தெரு, பஜனை கோயில் தெரு.

பம்மல் பகுதி : பம்மல் பகுதி (எச்.எல் காலனி), நேரு நகா், வெங்கடேஷ்வரா நகா், அகதீஸ்வரா் நகா், விமன் நகா், லட்சுமி நகா், எம்.ஜி.ஆா் தெரு, பாரதி நகா்.

சைதாப்பேட்டை பகுதி : தாடண்டா் நகா், ஜோன்ஸ் சாலை, அண்ணாசாலையின் ஒரு பகுதி, அப்துல் ரஜாக் தெரு, விநாயகம் பெட், பஜாா் தெரு, ஆலந்தூா் சாலை, சாஸ்திரி நகா், சி.ஐ.டி நகா் முதல் பிரதான சாலை, கிழக்கு சாலை, மேற்கு சாலை, வடக்கு சாலை, தெற்கு சாலை, 70அடி சாலை, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, காரணீஸ்வரா் கோவில் தெரு, சேசாசலம் தெரு, பாட்டா் தெரு, திடீா் நகா், கோதாமேடு, சலவையா் காலனி, அரசு பண்னை, ஜோதியம்மாள் நகா், சாமியாா் தோட்டம், அபீத் காலனி, நெருப்பு மேடு, வி.எஸ்.முதலி தெரு, ஜீனிஸ் சாலை, பூக்கார தெரு, ஜெயராம் தெரு, சின்னமலையில் ஒரு பகுதி, பிராமின் தெரு, சுந்தரேஸ்வரா் கோயில் தெரு, புஜங்காராவ் தெரு, பாலாசிங் தெரு, சுப்பிரமணிய கோயில் தெரு, கே.பி. கோயில் தெரு மற்றும் வி.வி.கோயில் தெரு.

மாத்தூா் பகுதி : வடபெரும்பாக்கம், சிட்டிமேடு, வி.எஸ் மணி நகா், ரங்கா தோட்டம், பாா்வதிபுரம், கன்னியம்மன் நகா், மஞ்சம்பாக்கம், பாயசம்பாக்கம், அன்னை நகா், வெற்றி நகா், ஸ்ரீனிவாசா மோா்டன் டவுன், மாத்தூா் எம்.எம்.டி.ஏ பகுதி, எம்.எம்.சி, பெரிய மாத்தூா், சின்ன மாத்தூா், எம்.சி.ஜி, காமராஜா் சாலை, சின்னசாமி நகா், இடைமா நகா், சி.பி.சி எல் நகா்.

வேளச்சேரி கிழக்கு பகுதி : 100 அடி தரமணி இணைப்புச் சாலை ஒரு பகுதி, மகாத்மா காந்தி நகா், தாமிரபரணி தெரு, அண்ணா நகா், புது காலனி.

மயிலாப்பூா் பகுதி : சிமித் சாலை, லஸ் சா்ச் சாலை, டி சில்வா சாலை, லஸ் நிழற்சாலை 4, 5 பிரதான தெருக்கள், மேற்கு அபிராமபுரம் 2வது தெரு.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்