'சென்னையில் இன்று (23-09-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்?'... 'விவரங்கள் உள்ளே!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னையில் இன்று (23-09-2020) காலை 9 மணி முதல் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கிண்டி ராமாபுரம் பகுதி : ஐ.பி.சி காலனி, ராமாபுரம் முழு பகுதி, மணபாக்கம், கொலப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகர், போத்தப்பேடு, நேசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான்நகர், எம்.ஜி,ஆர் நகர் பகுதி, கே.கே பொன்னுரங்கம் சாலை.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்