'26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு'... 'தமிழக அரசு அறிவிப்பு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் 144 தடையுத்தரவை அடுத்து, தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளிக்கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு மட்டும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வரும் 24-ம் தேதி மாலை 6 மணிமுதல் 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலை தலைமைச் செயலர் சண்முகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 11-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 24 அன்று முடியும் 12-ம் வகுப்பு தேர்வு வழக்கம்போல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!’.. கொரோனா எதிரொலியால் தமிழக அரசு அறிவிப்பு!!
- ‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
- ‘குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஒத்திவைப்பது குறித்து’... ‘டிஎன்பிஎஸ்சி புதிதாக வெளியிட்ட தகவல்’...
- ‘தள்ளி வைக்கப்படும்’... ‘10, 12- வது சிபிஎஸ்இ, ஜேஇஇ மெயின் தேர்வுகள்’... 'மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
- 'தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை'... ‘தமிழக முதல்வரின் உத்தரவு குறித்து வெளியான தகவல்’... ‘திரையரங்குகளும் மூடல்!
- பல வருஷமா ‘அரியர்ஸ்’ வச்சுருக்கவங்களுக்கு கடைசி வாய்ப்பு...! அப்ளை பண்ண கடைசி தேதியும் அறிவித்தது அண்ணா பல்கலைகழகம்...!
- '7ம் வகுப்பு தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் 105 வயது மாணவி!'... '10ம் வகுப்பு தேர்வையும் எழுதப்போவதாக சவால் விடும்... இந்த மூதாட்டி யார்?'... நெகிழ்ச்சி நிறைந்த உண்மை கதை!
- ‘தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின்’... ‘மார்க் ஷீட்டில் இனி இவங்க பேரு இருக்கும்’... ‘கல்வித்துறையில் பல புதிய தகவல்கள் வெளியீடு’!
- ‘மச்சா ஆன்சர் பேப்பரை காட்டுடா’!.. ‘மறுத்த நன்றாக படிக்கும் மாணவன்’.. கோபத்தில் கத்தியால் குத்த ஓடிய கொடூரம்..!
- ‘+2 பொதுத்தேர்வு’ எழுதாமல் தப்பிக்க மாணவன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. லெட்டரை படித்து மிரண்டுபோன போலீசார்..!