தி.நகரில் உள்ள ‘பிரபல’ ஜவுளிக்கடைக்கு சீல்.. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளி, சானிட்டைசர் வழங்குவது உள்ளிட்ட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த உத்தரவை முறையாக பின்பற்றாமல், வாடிக்கையாளர்கள் சில கடைகளில் அதிகமாக கூடுவதாக புகார்கள் வந்தன.
இந்தநிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸ்-ல், கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விற்பனை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. கொரோனா தொற்று பரவும் இந்த சூழலில், மக்கள் அதிக அளவில் கூடியதை தடுக்காததால் அந்த கடைக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சைலண்டாக இருந்து... சாதித்துக்காட்டிய தமிழகம்!.. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்' மொமண்ட்!.. வெளியான 'சூப்பர் டூப்பர்' தகவல்!
- 'கொரோனா ஒரு நோயே கிடையாது'... 'நம்பி கொண்டிருந்த பிட்னெஸ் மாடல்'... எந்த மனைவிக்கும் இந்த நிலைமை வர கூடாது !
- 'எமனாக வந்த கொரோனா'...'மனதை நொறுக்கிய அன்பு மகனின் திடீர் மரணம்'... கலங்க வைத்த மா.சுப்பிரமணியனின் உருக்கமான பதிவு!
- கொரோனா வைரஸ் 9 மணி நேரம் 'அங்க' உயிரோட இருக்கும்...! 15 செகண்ட்ல அழிக்கணும்னா 'அத' யூஸ் பண்ணினா போதும்...! - ஜப்பான் பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வு முடிவு...!
- சென்னையை மிரட்டும் கொரோனா!.. வைரஸ் பரவல் மளமளவென அதிகரிப்பு!.. அரசு தரப்பில் இருந்து வெளியான 'அதிர்ச்சி' தகவல்!
- தமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- 'என் நெஞ்சை உறையவைத்து விட்டது'... 'மா.சுப்பிரமணியன் இளைய மகன் கொரோனாவால் உயிரிழப்பு'... ஸ்டாலின் இரங்கல்!
- "சிறப்பு,,. மிகச் சிறப்பு..." 'சரசர'வென இறங்கிய 'தங்கத்தின்' விலை... மகிழ்ச்சியில் 'மக்கள்'!!... "சரி இப்போ என்ன தான் விலை??"...
- உண்டியல்ல காணிக்கை தான் போடுறான்னு நினைச்சா... கடைசில 'இது'க்காகவா?.. சென்னையின் 'பிரபல' கோயிலில் அரங்கேறிய நூதன சம்பவம்!
- அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!.. அதிர்ச்சியில் தமிழக அரசியல்!.. எப்படி நடந்தது?