'ரஜினியின் பெரியார் கருத்து'... 'ஆதரிப்பவர்கள் யார்?'... 'எதிர்ப்பவர்கள் யார்?'....
முகப்பு > செய்திகள் > தமிழகம்தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர்.
துக்ளக் பத்திரிக்கையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்த கருத்து ஒன்றை பதிவு செய்தார். அவர் முன்வைத்த கருத்துக்கு, தமிழக அரசியலில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.
இந்நிலையில், தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக இருக்கும் திராவிட கட்சிகளான தி.மு.க வும், அ.தி.மு.க வும், இந்த விவகாரத்தில் ஒருமித்த நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். பெரியார் குறித்து ரஜினி முன்வைத்த கருத்து தவறானது என்று கூறி, ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா, பாஜக எம்.பி., சுப்பிரமணியன்சுவாமி ஆகியோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு’... ‘அட்வைஸ் கொடுத்த மு.க.ஸ்டாலின்’... ‘கண்டனம் தெரிவித்த அமைச்சர்!
- 'அவர் உறுதியா இருந்தா போதும்' ...'ரஜினிக்காக நான் களமிறங்க ரெடி'... சுப்ரமணியன் சுவாமி அதிரடி!
- “மன்னிப்பு கேக்க மாட்டேன்!”.. “ராமர்-சீதை நிர்வாண உருவச்சிலை விவகாரத்தில்”.. ரஜினி அதிரடி!
- "பத்த வச்சிட்டியே பரட்டை..." அமைச்சர் ஜெயக்குமாரின் "இது எப்படி இருக்கு" கமெண்ட்...
- 'முரசொலி வைத்திருந்தால் என்ன பொருள் தெரியுமா'?... 'ரஜினிகாந்திற்கு முரசொலியின் பரபரப்பு பதிலடி!
- “ஆடையில்லா ராமர், சீதை ஃபோட்டோ.. செருப்பு மாலை”.. “பெரியார் பேரணி குறித்து”.. அவதூறாக பேசியதாக “ரஜினி” மீது புகார்!
- “தலைசுத்திருச்சு-னு நிக்குறவங்களுக்கு மத்தியில்”.. “ உதயநிதி-யின் அனல் பறக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ட்வீட்!”
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- “முரசொலி வெச்சிருந்தா திமுக-னுதான் சொல்லுவாங்க; ஆனா அறிவாளினு சொல்லணும்னா..”.. ரஜினியின் அனல்தெறிக்கும் பேச்சு!