இனிமே 'அந்த' மாதிரி செய்யக்கூடாது... அரிசி, காய்கறிகளுடன்... விவசாய இளைஞரின் 'வீட்டிற்கே' சென்ற எஸ்.பி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமீபத்தில் திருவள்ளுவர் மாவட்டம் அகரம்கண்டிகை கிராமத்தை சேர்ந்த விவசாய இளைஞர் கார்த்திக் தன்னுடைய நிலத்தில் விளைந்த காய்கறிகளை எடுத்துக்கொண்டு திருநின்றவூர் சந்தைக்கு சென்றிருக்கிறார். தாமரைக்குளம் அருகே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி நீண்ட நேரம் நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் வெறுத்துப்போன கார்த்திக் அந்த வழியாக ரோந்து வந்த பயிற்சி டி.எஸ்.பி மணிமேகலையின் வாகனத்தின் முன்னால் காய்கறிகளை கொட்டிவிட்டு கோபத்துடன் சென்று விட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய மணிமேகலை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தனுக்கு இதுகுறித்து தகவல் அளித்தார். இதையடுத்து அரவிந்தன் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசனுடன் அகரம்கண்டிகை கிராமத்துக்குச் சென்று, விவசாயி கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி 50 கிலோ அரிசி, 2 மூட்டை காய்கறி மற்றும் அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் கார்த்திக்கு வழங்கி, 'இனிமேல் அப்படி செய்யக்கூடாது' என அறிவுரை அளித்திருக்கிறார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட கார்த்திக்கின் வீடு தேடிவந்து எஸ்.பி அவருக்கு அரசி, காய்கறிகளை வழங்கி சென்றது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '28 வருடங்களில்' இதுதான் முதல்முறை... அடிமேல் 'அடிவாங்கும்' சீனா... ஏன் இப்டி?
- இனி 'வாட்ஸ்அப்' செயலியிலும் 'இந்த' வசதி!... அறிமுகமாகவுள்ள அசத்தலான 'புதிய' அப்டேட்...
- 1. இந்தியாவால் சுமார் 700 கோடி ரூபாய் வருவாய் இழப்பு: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! 2. இந்தியாவில் 60% கொரோனா பாதிப்பு நோயாளிகள் இந்த 5 மாநிலங்கள் சேர்ந்தவர்கள்தான்!
- தமிழ்நாடு: “சாப்பாடு இல்ல.. காலில் செருப்பு கூட இல்ல”.. 2 நாட்கள்... 170 கி.மீ நடந்தே வந்த 7 வயது சிறுவன்.. உருக்கும் சம்பவம்! வீடியோ!
- 'கொரோனா' வைரஸை ஏமாற்றும் டீகாய் புரோட்டீன்கள்... 'பரவலைத் தடுக்க' விஞ்ஞானிகளின் 'புதிய ஆயுதம்...' 'மனித' குலத்தை காக்க வரும் 'மாமருந்து...'
- 'கொரோனா' தொற்றிலிருந்து 'மருத்தவர்களை' காக்கும்... 'ஏரோசல் பெட்டிகள்...' நோய் பரவலை எப்படி தடுக்கிறது தெரியுமா?...
- ‘மேலும் 56 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு!’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்!’.. முழு விபரம் உள்ளே!
- 'இந்தியாவில்' பரிசோதிக்கப்படும்... 'எத்தனை' பேரில் ஒருவருக்கு பாதிப்பு?... 'அதிகம்' பாதிக்கப்பட்ட நாடுகளின் 'நிலவரம்' என்ன?...
- ஊரடங்கால் 'சென்னை'யில் நடந்த மிகப்பெரிய 'நன்மை'... என்னன்னு பாருங்க!
- மருத்துவமனை கட்டி மக்களுக்கு 'சேவை' புரிந்த மருத்துவர்... இறந்தபின் 'புதைக்க' இடம் கிடைக்காமல்... '36 மணி' நேரம் தவித்த அவலம்!