சிபிசிஐடி அதிரடி: ‘காவலர் முத்துராஜ்’ தேடப்படும் நபராக அறிவிப்பு! - சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அடுத்த திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில், கொலைக்குற்றவாளிகளாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதான எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மருத்துவ பரிசோதனைக்குப் பின் கைதான 3 போலீசாரும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள ஒரு காவலரான முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டிஎஸ்பிக்கு வந்த போன் கால்'... 'நம்பி போன அதிகாரிகள்'... 'தெறித்த துப்பாக்கி ரவை'... 'அதிகாலையில் நடந்த பயங்கரம்!
- Video: 1 மாசத்துல '50 சிம்'கார்டு மாத்தி இருக்காரு... டூப்ளிகேட் சாவி 'மிஸ்ஸிங்'... பரபரப்பு கிளப்பும் நடிகர்!
- 'தற்கொலை' செய்துகொண்ட பெண் போலீஸ்... வாக்குமூல 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு!
- 'ரொம்ப அவசரம்'... செக் போஸ்டில் 'ஐடி கார்டை' காட்டி தப்பிய இன்ஸ்பெக்டர்.... சிபிசிஐடி போலீசாரிடம் 'சிக்கியது' எப்படி?... பரபரப்பு தகவல்கள்!
- சாத்தான்குளம் நள்ளிரவு கைதுக்கு முன்... ஜெயராஜ் குடும்பத்திடம் 'சிபிசிஐடி' சொன்ன 'அந்த ஒரு வார்த்தை'! - பாராட்டி தள்ளிய நீதிபதிகள்!
- விஷ வாயு தாக்கி 4 பேர் பலி - தூத்துக்குடியில் நடந்த சோக சம்பவம்!
- '2 லட்சம் கேமரா உங்கள் பெயரை சொல்லும்'... சென்னை மக்களின் நன்மதிப்போடு விடைபெறும் ஏ.கே.விஸ்வநாதன்!
- சாத்தான்குளம் நள்ளிரவு கைதில் 'திடீர் திருப்பம்'!: அப்ரூவராக மாறும் காவலர்கள்! என்ன நடந்தது? - சிபிசிஐடி தகவல்!
- '23 வருசத்துக்கு முன்னாடி பற்ற வைத்த நெருப்பு'... 'எஸ்பி'யின் வாட்ஸ்அப்'பிற்கு வந்த மெசேஜ்'... கொத்தாக சிக்கிய காவலர்!
- VIDEO: ரகு கணேஷை தொடர்ந்து, அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட காவல் அதிகாரிகள் - ஒரே இரவில் CBCID அதிரடி!