'போட்டாபோட்டி'..குரோம்பேட்டை அருகே கார் மோதி.. தூக்கி 'வீசப்பட்ட' காவலர் உயிரிழப்பு.. மாணவர் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை குரோம்பேட்டை அருகேயுள்ள ஜி.எஸ்.டி சாலையில் சிக்னலில் திரும்ப காத்திருந்த தலைமைக் காவலர் ரமேஷ்(45) என்பவர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சேலையூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சிக்னலில் திரும்புவதற்காக, ஜி.எஸ்.டி சாலையில் காத்திருந்தார். அப்போது போட்டாபோட்டி போட்டுக்கொண்டு சாலையில் படுவேகமாக காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் ஆதித்யா(23) இருசக்கர வாகனத்தின் பின்புறம் இடித்தார்.
இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவர் ஆதித்யாவைக் கைது செய்த போலீசார் விபத்து குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..
- ‘அதிவேகத்தில் பிரேக் பிடிக்காமால்’... ‘தாறுமாறாக ஓடிய லாரி’... ‘எதிரே வந்த அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி’... 'நிகழ்ந்த கோர விபத்தில், 12 பேர் பலி!
- ‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த’... ‘தனியார் சொகுசுப் பேருந்து’... 'பதறிப்போன பயணிகள்’!
- ‘சுற்றி பார்க்க வந்தபோது’... 'நொடியில் 100 அடி பள்ளத்தில்'... 'வேன் கவிழ்ந்து நேர்ந்த பரிதாபம்'!
- ‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..
- ‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’!
- Watch Video: சாகசத்துக்கு ஆசைப்பட்டு.. நொடியில் 'உயிரை' விட்ட இளைஞர்!
- 'தெருவில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... ‘3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’!
- ‘எரிந்து கிடந்த காருக்குள் இருந்த ஆண் சடலம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..
- '40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்!