"அடாது மழையிலும் அயராது உழைப்பவர்!".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்!.. #ViralVideo!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக, மழை பொழிவு பல இடங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கும் என கூறப்பட்டது.
இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் டிராபிக் காவலர் முத்துராஜா அடை மழையையும் பொருட்படுத்தாமல் நின்று சாலை போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் வீடியோவை பலரும் பாராட்டி "அடாது மழையிலும் அயராது உழைப்பவன்" என்கிற தலைப்புடன் ட்விட்டரில் பகிர்ந்துவருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'?... மாநகராட்சி விளக்கம்!
- '12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு!!!'...
- 'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்?!!'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்!'... 'கனவு நிஜமான வைரல் தருணம்!!!'...
- இன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு..? சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
- ‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்!’.. ‘வீடியோ!’
- "முகம் நிறைய 'தாடி'யுடன்,,.. 'லிப்ஸ்டிக்' பூசிக் கொண்டு புகைப்படம் வெளியிட்ட 'இளைஞர்',.. குவிந்த 'பாராட்டு'க்கள்!!!,,.. 'காரணம்' என்ன??
- 'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை!
- ‘பஸ்ல என்ன இருக்கு???’... ‘பட்டப்பகலில் பஸ்ஸை மறித்து’... ‘யானை செய்த சிறப்பான காரியம்’... வைரலாகும் வீடியோ!
- 'இவ்ளோதானா.. வாங்க.. நான் உங்க கனவை நிறைவேத்துறேன்!'... தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த வனத்துறை அமைச்சர்! நெகிழ்ச்சி சம்பவம்!
- 'தீபாவளிக்கு அடை மழை பெய்யுமா’...??? ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன???’... விபரங்கள் உள்ளே...!!!