'தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை'... 'அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உள்ளது. குறிப்பாக சென்னையில் இதுவரை 1,05,004 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபமாக சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தென் மாவட்டங்களில் தற்போது பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வெற்றிகரமாக 57 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை தமிழகத்தில் சுமார் 77.80% பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இந்த நாட்டில் மட்டும்'... '1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு?'... 'அதிர்ச்சி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர்'...
- ‘தமிழகத்தில் பள்ளிகளை திறக்கப் போறாங்களா?’.. அமைச்சர் செங்கோட்டையன் கூறியது என்ன?
- 'புதிதாக பரவும் டிக் போர்ன் வைரஸ்'... '7 பேர் பலியானதால் அச்சத்தில் சீன மக்கள்'... 'தொற்று பரவல் குறித்து வல்லுநர்கள் விளக்கம்'...
- 'தென் மாவட்டங்களில் குறையும் கொரோனா பாதிப்பு?'... 'அரசு அறிக்கை கூறும் தற்போதைய நிலவரம்'...
- கொரோனா போகணும்னா பெஸ்ட் ஐடியா 'இது' தான்...! - பிரபல மருத்துவமனை வெளியிட்ட ஆய்வு முடிவு...!
- 'இந்தியாவில் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு'... 'பிரபல நிறுவனம் அறிவிப்பு'... 'பின்னடைவிலிருந்து வளர்ச்சிக்கு திரும்ப நடவடிக்கை!...
- 'கொரோனாவிலிருந்து குணமடைந்த 90% பேருக்கு இந்த பிரச்சனை'... 'வுஹான் ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்!'...
- 'ரூ 35க்கு கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை'... 'இந்தியாவில் மலிவு விலையில் அறிமுகம்!'...
- “கொரோனா தடுப்பூசி முழுசா எப்பதான் சாமி கெடைக்கும்?”.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரிட்டன் ஆலோசகர்!
- தேனியில் மேலும் 278 பேருக்கு கொரோனா!.. விருதுநகரில் பாதிப்பு குறைகிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?