கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி.. புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளில் கிறிஸ்துமஸ் இரவு நேர வழிபாட்டிற்கும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் விடுதிகளில் 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளுத்து கட்டிய நிவர் புயல்!.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்!.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
- "இந்த 114 வருஷத்துல இப்படி நடக்குறது இதான் முதல் தடவை!"... கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நேரும் பங்கம்?
- 'வீட்டிலிருந்த படியே புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்'!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பல்கலைக்கழகம்!.. மாணவர்கள் அதிர்ச்சி!
- 'என்ன ஆபாச படம் பாக்க சொல்றாரு'... 'கதறிய 19 வயது மாணவி'... 'பதறாம யாருன்னு சொல்லுமா'... பதிலை கேட்டு ஆடிப்போன போலீசார்!
- 'வீட்டுக்குள்ளயே இருங்க, வெளிய வர வேணாம்' ... மதுக்கடைகளுக்கு க்ளோஸ் ... புதுச்சேரிக்கு 144!
- ‘ஆசையாக’ கணவரிடம் ‘ஃபோனில்’ பேசிக்கொண்டிருந்த மனைவிக்கு... ‘அடுத்த’ நொடி நடந்த பயங்கரம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘மாப்பிள்ளை வீட்டார்’ பார்த்துச் சென்றபின்.. இளம்பெண் எடுத்த ‘விபரீத முடிவு’.. இறப்பதற்கு முன் கொடுத்த ‘அதிர்ச்சி வாக்குமூலம்’..
- ‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..
- ‘திருமணமான 6 மாதத்தில்’.. ‘கணவனும் கர்ப்பிணி மனைவியும்’.. ‘எடுத்த சோக முடிவு’..
- ‘தந்தை கண்முன்னே மகளுக்கு நடந்த பயங்கரம்..’ சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..