"பணத்த மட்டும் கொடுங்க.. கவர்மெண்ட் வேலை கன்ஃபார்ம்!".. டிஎன்பிஎஸ்சி அதிகாரி எனக்கூறி இளைஞர் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற நாவப்பன் தான் ஒரு டிஎன்பிஎஸ்சி அதிகாரி என்று கூறி, பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக பலரிடமும் தெரிவித்து அவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் உரிய காலத்திற்குள் வேலை வாங்கித் தரவில்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடத்தில் இவர் மீது அளித்த புகாரை இடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரிடம் இருந்த அரசு முத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வேலைக்கு போக முடியுமா...? முடியாதா...? 'மாமியாரும், மனைவியும் சேர்ந்து கொடூரமாக...' நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்...!
- நாலு 'ஃபேஸ்புக்' அக்கவுண்ட் வெச்சு... பொண்ணுங்க போட்டோவ 'மார்ஃபிங்' பண்ணி... கல்லூரி மாணவரின் 'ஷாக்கிங்' பின்னணி!
- 'போன மாசம்' மட்டும் 122 மில்லியன் 'இந்தியர்களுக்கு' நேர்ந்த 'பரிதாபம்'!.. அடுத்து, '10 கோடி பேருக்கு' நடக்கப் போகும் 'கொடுமை'!.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்ஸ்!
- '400 பேரை வேலையை விட்டு தூக்கிய ஐடி கம்பெனி...' 'சீனியர் அதிகாரிகளையும் விட்டு வைக்கல...' ஊழியர்கள் கடும் அதிர்ச்சி...!
- "6 மாசத்துக்கா? எப்படி தாக்குப் பிடிக்குறது?".. 'பிரபல' இந்திய 'நிறுவனத்தின்' திடீர் முடிவால் 'திக்கு தெரியாமல்' நிற்கும் 'ஊழியர்கள்'!
- 'வேலை போச்சு... காசு இல்ல.. வயித்து பொழப்புக்கு என்ன பண்றது?'.. செலவுக்கு பணம் இல்லாததால்... பெற்ற குழந்தையை... பதறவைக்கும் பகீர் சம்பவம்!
- 'நிரந்தரமாக.. வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ணா'.. 'ஃபியூச்சர்ல இந்த பிரச்சனையெல்லாம் வரும்!'.. 'ஷாக்' கொடுத்த 'CEO'!
- "13.5 கோடி இந்தியர்களுக்கு வேலை பறிபோகும்!".. "இதுலயும் 12 கோடி பேரின் நிலை இதுதான்!".. 'வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிக்கை'!
- "30,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்கிறதா எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்?".. "முன்னணி நிறுவனங்களில் 29 லட்சம் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!" - விமான போக்குவரத்து சங்கம்!
- 'ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு செய்ய மாட்டோம்'... 'பெருத்த' அடியிலும்... ஊழியர்களின் 'அச்சத்தை' போக்கியுள்ள... பிரபல 'இந்திய' நிறுவனம்!...