இதுக்குப் பேருதான் 'பயணியர் குடையோ'.. ஒரு 'சாதா மழைக்கே' தாங்காத 'பேருந்துகளா?'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மழை நாட்களில் நம்மூ பேருந்துகளில், மழை நீர் ஒழுகுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும், அதற்கு மக்கள் எடுத்துள்ள மாற்று முடிவு, பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது எனலாம்.
கோவையின் அருகே உள்ள வால்பாறை பகுதிகளில் உள்ள 54 எஸ்டேட்டுகளிலிலும் வேலை செய்யும் மக்களுக்கு வால்பாறையில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை பருவமழை பொழிவதால், இங்கு மக்கள் பெருமளவில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், வால்பாறையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்தின் மேற்கூரைகளில் இருக்கும் உடைசல்கள் காரணமாக ஒழுகுவதால், பேருந்துகளுக்குள் மாணவர்களும் மக்களும் குடைகளை பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மழைநாளில் பேருந்துகளில் இப்படி ஒழுகுவது மட்டுமன்றி, பேருந்துகளே பெரும்பாலும் பழைய பேருந்துகளாகவும், சிக்கலான கண்டிஷன்களில் இருப்பதாகவும் இங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உங்கள நம்பித்தானே வர்றோம்'... 'நீங்களே இப்டி பண்ணலாமா?’... ‘டிரைவரின் செயலால் அதிர்ந்த பயணிகள்’!
- ‘அடுத்த 2 நாள் சென்னைக்கு வாய்ப்பு இருக்கா?’... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- ‘உரசிச் சென்ற அரசுப்பேருந்து..’ தடுமாறி விழுந்த இளைஞருக்கு.. ‘அடுத்த நொடி நடந்த பயங்கரம்..’
- 'ஐ.. லெக் பீஸ்'.. 'அப்பாடா.. ஒரு செகண்ட் உஷாரா இல்லனா எல்லாம் முடிஞ்சிருக்கும்'.. பதறவைத்த வீடியோ!
- 'இப்படி கூட யோசிக்கலாமா'... 'விமான பணிப்பெண் செய்த செயல்'... வைரலாகும் வீடியோ!
- ‘எத்தன தடவ சொன்னேன்’.. ‘ஒழுங்கா பஸ்ஸ திருப்பு இல்லனா..’ பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!
- அரசுப்பேருந்தும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்து..! சம்பவ இடத்திலே ஒருவர் பலியான பரிதாபம்..!
- டிக்கெட் கேட்ட நடத்துனரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்..! மதுரையில் பரபரப்பு..!
- ‘புத்தகம் வாங்க சைக்கிளில் சென்ற மாணவன்’.. வேகமாக வந்த பஸ் மோதி சக்கரத்தில் சிக்கி பலியான பரிதாபம்..!
- ‘அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க’... வானிலை மையம் புதிய அறிவிப்பு!