‘இன்னைக்கு ஒருநாள்தான்.. சீக்கிரம் வந்து எடுத்துக்கோங்க’.. சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை இன்று மாலைக்குள் எடுத்துக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்டவைகள் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்த வகையில் தமிழநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை முடக்க தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் மார்ச் 31ம் தேதி வரை இயக்கப்படாததால், மெட்ரோ ரயில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை இன்று (23.03.2020) மாலைக்குள் எடுத்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொரோனா’ அச்சுறுத்தலால்... ‘மார்ச் 31’ வரை அனைத்து பயணிகள் ‘ரயில்’ சேவை ‘ரத்து’... ‘விவரங்கள்’ உள்ளே...
- ‘திடீரென இடிந்து பூமிக்குள் புதைந்த கட்டிடம்’.. சென்னை மெட்ரோ ‘சுரங்கப்பாதை’ பணியில் நடந்த அதிர்ச்சி..!
- ‘காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல’... ‘பேருந்துகள் எப்போ வரும்னு தெரிஞ்சுக்கலாம்’... ‘புதிய செயலி அறிமுகம்’!
- கவனிக்காமல் கடந்த ‘பிஎம்டபிள்யூ’ கார்... ‘அதிவேகத்தில்’ வந்த மெட்ரோ ரயிலால்.. கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘பயங்கரம்’...
- 'எல்லாமே ப்ரீ தான்' ஜாலியா 'படம்' பார்த்துட்டே டிராவல் பண்ணுங்க... முக்கிய அறிவிப்பினை 'வெளியிட்ட' நிறுவனம்!
- சென்னை மெட்ரோ ரயிலில் புதிய திட்டம்... ‘இன்னும் சில நாட்களில்’... வருகிறது புதிய ஆப்... எதற்காக தெரியுமா?
- இனிமே மெட்ரோ 'ட்ரெயின்ல'... இந்த பொருட்களை எல்லாம் 'எடுத்து' போகக்கூடாது... மீறி எடுத்துப்போனா 'தடுத்து' நிறுத்திடுவாங்க!
- 5 வழித்தடங்களில் 'குளுகுளு' ஏசியுடன்... அறிமுகமாகவுள்ள 'மெட்ரோ' ரெயில்... எந்த 'மாவட்டம்னு' தெரிஞ்சா கண்டிப்பா 'சர்ப்ரைஸ்' ஆவீங்க!
- கணவரை நம்பி குழந்தைகளை விட்டுவிட்டு, ‘மார்க்கெட் போன மனைவி’.. வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த அதிர்ச்சி!
- அதிவேகத்தில் சென்றப் பேருந்து... மின்கம்பத்தில் இடித்து.. பள்ளத்தில் கவிழ்ந்து நிகழ்ந்த கோரம்... 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்!