டேஸ்ட் 'நாக்குல' ஒட்டிடுச்சு...! 'ஆறு மாசமா கரெக்டா அந்த நேரத்துக்கு வந்திடும்...' - ஹோட்டல் உரிமையாளரின் மனித நேயம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு நாள்தோறும் தவறாமல் புரோட்டா உண்பதற்காக கோயில் காளை ஒன்று சரியான நேரத்தில் வந்து உண்டு செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் உணவகம் நடத்தி வருபவர் முருகேசன். சில மாதங்களுக்கு முன்பு இவரது ஹோட்டல் அருகே பெருங்குடி முத்தையா கோயில் காளை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. காளை பசியோடு இருப்பதை அறிந்த முருகேசன் தன்னுடைய ஹோட்டலில் இருந்து பரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை கொடுத்து சாப்பிட வைத்துள்ளார்.
பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு பசியாறி அங்கிருந்து சென்றது. ஆனால் பரோட்டாவின் ருசி அதன் நாவில் ஒட்டிக்கொண்டது. எனவே, தொடர்ந்து இந்த ஹோட்டலுக்கு வருவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டது.
தினம் ஹேட்டலுக்கு வந்து உரிமையாளர் தனக்கு பரோட்டா தரும்வரை அங்கிருந்து செல்லாமல் பொறுமையாக காத்திருக்கிறது. பரோட்டாவின் ருசி பிடித்துப்போய் கோயில் காளை தினம் வருவதை புரிந்துகொண்ட ஹோட்டல் உரிமையாளர் முருகேசன் நாள்தோறும் அந்த காளைக்கு தனியாக 20 பரோட்டா உண்ண அளித்து வருகிறார்.
கோயில் காளைக்கு தினம் உணவளிக்கும் ஹோட்டல் உரிமையாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிச்சை எடுக்குறவரோட 'பேங்க்' அக்கவுண்ட்ல எப்படி ரூ. 56 லட்சம் பணம்...? ஆக்சுவலா 'இவரு' யாரு...? - தெரிய வந்துள்ள அதிர்ச்சி தகவல்...!
- ‘என்ன சத்தம் அது’!.. பைக் சீட்டை கழற்றிய டாக்டர்.. ‘இனி கொஞ்ச நாளைக்கு வண்டியை எடுக்கக் கூடாது’.. நெகிழ வைத்த ‘மதுரைக்காரர்’-ன் மனித நேயம்..!
- 'தோள் கொடுக்க தாய் தந்தையர் இல்லை'!.. 'ஓடத் துடிக்கும் கால்களுக்கு ஷூ இல்லை'!.. ஓடி ஓடியே ஒலிம்பிக்-ஐ அடைந்த அசாத்திய கனவு!.. யார் இந்த ரேவதி?
- ‘8 மாத கர்ப்பம்’!.. உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘நிறைமாத’ இளம் மருத்துவர்.. பரிதாபமாக பலியான சோகம்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!
- "தமிழகத்தில் தொழில் வளம் பெருகி வருகிறது!".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
- ‘இளைஞரால் கிடைத்த மறுவாழ்வு’!.. கண்ணீர் மல்க நன்றி சொன்ன பெண்.. சென்னையில் நடந்த நெகிழ்ச்சி..!
- 'காதல் கல்யாணம்'... 'ஆசை ஆசையாய் திருமண வாழ்க்கையை ஆரம்பித்த இளம் மருத்துவர்'... நெஞ்சில் இடியாய் இறங்கிய சம்பவம்!
- ‘ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ள வர அனுமதியில்ல’!.. எந்த கட்சி கொடியும் கிடையாது.. ஆச்சரியப்பட வைத்த கிராமம்..!
- "எனக்கும் சுத்தமா முடியலைங்க... பையன பாத்துக்கவும் ஆளில்ல..." கலங்கி நின்ற 'தாய்'... கைகொடுத்து உதவிய 'மதுரை' கலெக்டர்... குவியும் 'பாராட்டு'!!
- ‘அன்னைக்கு கைகொட்டி சிரிச்சாங்க’!.. ‘இப்போ பிரதமர் கிட்ட இருந்து பாராட்டு’.. ‘படிச்சது 8 வரை தான்’.. திரும்பிப் பார்க்க வச்ச மதுரைக்காரர்..!