நமக்கும் ரேசன் கடையில ஏதாவது கொடுப்பாங்களா...? 'சும்மா போய் பார்ப்போம்...' 'வரிசையில அமைதியா நின்னவங்க...' - திடீர்னு அலறியடிச்சு தெறிச்சுட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பழநி ரேஷன் கடைக்குள் புகுந்த கோதுமை நாகத்தை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து காட்டிற்குள் கொண்டுபோய் விட்டனர்.
பழநி, ரயில்வே பீடர் சாலையில் ஒரு ரேஷன் கடை உள்ளது. நேற்று (23-02-2021) பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது ரேஷன் கடைக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாக பாம்பு புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் அலறி அடித்து ஓடினர்.
இதுகுறித்து பழநி தீயணைப்புத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர் சுமார் 5 அடி நீளமுள்ள கோதுமை நாகபாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் பிடிபட்ட பாம்பை அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்னமோ நெளியுதே...! 'பஸ் சீட்டுக்கு அடியில இருந்த...' 'பேட்டரி பெட்டிக்குள்ள பார்த்தப்போ...' - காத்திருந்த அதிர்ச்சி...!
- VIDEO: 'பொறுமையா தான் கிராஸ் பண்ணுவேன்...' 'உங்க அவசரத்துக்கு உடனேலாம் பண்ண முடியாது...' 'அரை மணி நேரம் நடுரோட்டில் தண்ணி காட்டிய பாம்பு...' - வைரல் வீடியோ...!
- ‘யாராவது காப்பாத்துங்க’!.. வெறிகொண்டு துரத்தி வந்த பாம்பு.. பதறியடித்து ஓடிய நபர்..!
- Video: 'இதுகளுக்கு நடுவுல உக்காந்துகிட்டு ஜாலியா பேசிட்டு இருந்த மனுசன்'.. நொடிப் பொழுதில் நடந்த களேபரம்.. வைரல் ஆகும் 'தரமான' வீடியோ!
- 'அண்ணாச்சி, இது ரொம்ப ரேர் பீஸ்'... 'ஒரே டீல்ல முடிக்கலாம்'... பேரம் முடிந்த பிறகு காத்திருந்த அல்டிமேட் ட்விஸ்ட்!
- ‘என்ன ரொம்ப நேரமா சத்தம் வந்துட்டே இருக்கு’!.. உடனே பைக்கை நிறுத்திய நபர்.. நூலிழையில் தப்பிய உயிர்.!
- 'பைப்ல தண்ணி தானே வரும்னு அசால்ட்டா நின்ருக்காங்க...' 'திடீர்னு உள்ள இருந்து பாய்ஞ்சு வந்துருக்கு...' 'அதுவும் உயிரோட...' - அதிர்ச்சியில் உறைந்து நின்ற மக்கள்...!
- VIDEO: ஆத்தாடி... ஜஸ்ட் மிஸ்ஸு!.. ராஜநாகத்தை பிடிக்கும் போது... நூலிழையில் உயிர் தப்பிய நபர்!.. நடுங்கவைக்கும் வைரல் வீடியோ!
- கோயில் நிலத்தகராறு... சுயம்புவாக தோன்றிய... புற்றை இடித்த உடன் சீறிய நல்லபாம்பு!.. வெளிய வந்து செய்து சம்பவத்தால்... ஆடிப்போன மக்கள்!!
- டீ குடிக்க பைக்கில் போன ‘மெக்கானிக்’.. பாதி வழியில் வண்டியை நிறுத்தி கண்ட ‘காட்சி’.. வெலவெலத்துப்போன மக்கள்..!