'முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை!'.. தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு (Pervez Musharraf) மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அதிபராக இருந்தவர் முஷாரஃப், ராணுவப் புரட்சி மூலம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்திற்கு வந்தவர். கடந்த 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இவர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதை எதிர்த்து 2013-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்புக்கு தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதிக்கப்படுவதாக பெஷாவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 76 வயதான முஷாரஃப் தற்போது உடல் நலக்குறைவால் துபாயில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
PERVEZMUSHARRAF, FORMERPRESIDENT, PAKISTAN, DEATHPENALTY
மற்ற செய்திகள்
‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!
தொடர்புடைய செய்திகள்
- ஒரே ‘செகண்ட்’ தான்... பாய்ந்துவந்து கையைக் ‘கவ்விய’ சிங்கம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- 2019-ல் ‘பாகிஸ்தானியர்களால்’... அதிகமாக தேடப்பட்டவர்களின் ‘டாப் 10’ பட்டியலில் உள்ள ‘இந்தியர்கள்!’...
- இந்த வருஷத்துலயே ‘பெரிய ஜோக்’ இதுதான்.. ‘பும்ராவை’ சீண்டி.. ‘வாங்கிக் கட்டிக்கொண்ட’ பிரபல வீரர்..
- 'ஆண்களுக்காக'.. 'மில்லியன் ரூபாய்களில் பேரம்.. விற்கப்பட்ட 629 'பெண்கள்'.. அதிர்ச்சி ரிப்போர்ட்!
- Video: பீல்டிங் 'பண்ண' சொன்னா.. சும்மா கெடந்த பந்த 'பவுண்டரிக்கு' உதைச்சு.. விடுறியே தம்பி!
- 'இந்திய டிரைவர் சொன்ன ஒரு வார்த்தை'...'விருந்து வைத்த பாகிஸ்தான் வீரர்கள்'...இதயங்களை வென்ற சம்பவம்!
- ‘ஆன்லைனில் காதல்’! ‘காதலியை நேரில் பார்க்க போன சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’.. எதிர்பாராம நடந்த பெரிய ட்விஸ்ட்..!
- ‘கடும் மழையின்போது மின்னல் தாக்கியதில்’.. ‘20 பேர் பலியான சோகம்’..
- ‘தற்கொலை எனக் கூறப்பட்ட நிலையில்’.. ‘இளம்பெண்ணின் பிரேதப் பரிசோதனையில்’.. ‘வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்’..
- ‘பொண்ணுங்கலாம் சேர்ந்து பசங்கள கடத்தி கூட்டு பலாத்காரம் பண்ணனும்’.. 'திரைக்கதை எழுத்தாளர்' சர்ச்சை பேட்டி!