'தீவிரவாதத்தை கண்டு பயமா?'.. நம்மூர் போலீஸ்லாம் 'ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் மாதிரி'.. ஜெயகுமார் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக அமைச்சர் ஜெயகுமார், முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, ஜோக்கர் என விமர்சித்தது பற்றிய பத்திரிகையாளர் தரப்பின் கேள்விக்கு அதிரடியாக பதில் அளித்துள்ளார்.
அதன்படி, ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டமும் இல்லை; அரசியல் ஆட்டமும் இல்லை என்று வழக்கமான தனது பஞ்ச் நயங்களுடனான பதிலை ஜெயகுமார் முன்மொழிந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ‘ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸாருக்கு நிகராக’ தமிழக போலீஸ் செயல்பட்டு வருவதாகவும், அதனால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் பதில் அளித்துள்ளார்.
மேலும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து, கைது செய்ய வேண்டிய நிலையை சிபிஐ-க்கு உண்டாக்கியவர் சிதம்பரம்தான் என்றும் குற்றம் சாட்டிய ஜெயகுமார், சிதம்பரத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை என்றும், அவரது நிழல் கூட அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு’... ‘ப.சிதம்பரம் கைது?’... 'டெல்லியில் பரபரப்பு'!
- 'அரசியல் பிடிக்கல'...ஆனா இப்போ...' தீபா எடுத்திருக்கும் அதிரடி முடிவு'...ஆச்சரியத்தில் தொண்டர்கள்!
- வேலூர் கோட்டையை பிடிக்கப் போவது யார்? பாராளுமன்ற தேர்தல் முடிவில் புதிய திருப்பம்... முன்னணி நிலவரம்...!
- 'இத செஞ்சு முடிக்காம கண்ண மூடமாட்டேன்'.. கடைசி உரை.. கலைஞர் நினைவலைகள்!
- 'உட்காருங்க முதல்ல'... 'உங்களுக்கு முதுகெலும்பு இல்ல'...அதிர வைத்த 'டி.ஆர்.பாலு'... வைரலாகும் வீடியோ!
- 'அவிழும் முடிச்சுகள்'...'முக்கிய புள்ளியின் மகனிற்கு தொடர்பு'?... 'முன்னாள் மேயர்' வழக்கில் அதிரடி திருப்பம்'!
- '10 கோடி நஷ்ட ஈடு.. மன்னிப்பு கேட்கணும்'.. விகடன் மீது துர்கா ஸ்டாலின் அதிரடி வழக்கு!
- உலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல?’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'!
- 'ஒற்றைத் தலைமை வேணும்' .. 'பதவிங்குறது கேட்டு வர்றது இல்ல'... திமுகவில் இணைந்த 'தங்கத்தமிழ்ச் செல்வன் அதிரடி'!
- 'கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறை'... சாதித்த 'சென்னை திருநங்கை'... வாழ்த்திய பிரபலம்!