"தமிழகம் முழுவதும்.. உணவகங்களில் இந்த கட்டுப்பாடு!".. ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 54 ஆயிரத்து 449 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும், நாளை முதல் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த கொரோனா பரவும் காலத்தில் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொங்கு மண்டலத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!.. மதுரையில் மேலும் 58 பேர் பாதிப்பு!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- மருத்துவமனையில் இருந்து தப்பித்த கொரோனா 'நோயாளி'... கூவம் ஆற்றில் சடலமாக கிடைத்த 'துயரம்'!
- தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 1,630 பேர் குணமடைந்துள்ளனர்!.. அதிக அளவில் பரிசோதனை!.. அதிகரிக்கும் எண்ணிக்கை?.. முழு விவரம் உள்ளே
- திடீரென கட்டான கரண்ட்... முழு கவச உடையுடன் 'லிப்ஃட்'டுக்குள் சிக்கிய நர்ஸ்... அடுத்து நடந்த விபரீதம்!
- 'எங்க அடிச்சா வலிக்கும்னு கொரோனாவுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு!'.. அடுத்தடுத்து அரங்கேறும் துயரம்!.. சவாலை சந்திக்க தயாராகும் காவல்துறை!
- கொரோனாவ 'திரும்ப' கொண்டு வந்துருச்சு... அந்த 'மீன்' எங்களுக்கு வேணவே வேணாம்... 'அலறி' ஓடும் சீனர்கள்!
- "ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!".. 'போன்' பண்ணிய 15 வயது 'சிறுவன்'!.. 'அதிர்ந்த' போலீஸார்!
- “4 பேருக்கு கொரோனா உறுதி!”.. முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வந்த பரிசோதனை முடிவுகள்!
- ‘மூடப்பட்ட சென்னையின் எல்லைகள்’.. அமலுக்கு வந்த ‘முழு ஊரடங்கு’.. இந்த 12 நாள் என்னென்ன இயங்கும்? எவை இயங்காது..?
- "பேங்க்-க்கு போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கங்க!".. 'சென்னை' உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 'வங்கி' சேவைகளில் இன்று முதல் புதிய 'கட்டுப்பாடுகள்'!