'மின்னணு பணப்பரிவர்த்தனை (Online Transaction) மூலம் பஸ் டிக்கெட் வாங்கலாமா?!'... தமிழக பட்ஜெட் ஸ்பெஷல்... சிறப்பு தொகுப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் அமைந்துள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:
*விபத்து உள்ளிட்டவற்றில் அகால மரணம் அடைவோருக்கான இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.
* விபத்தில் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் இழப்பீடு.
* ஏழைக் குடும்பங்களுக்கு எல்.ஐ.சி.யுடன் இணைந்து விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
* அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2020-21ம் ஆண்டுக்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னையில் வெள்ள பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம் நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது
* அரசுப் பேருந்துகளில் மின்னணு பணப்பரிமாற்ற முறையில் பயணச்சீட்டு வழங்க நடவடிக்கை
* நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403.17 கோடி நிதி ஒதுக்கீடு
* ஸ்மார்ட் ரேசன் கார்டு இருந்தால் எந்த கடையிலும் பொருட்களை வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்
* பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ.1,360.11 கோடி நிதி ஒதுக்கீடு.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘தக்கலையா?’.. ‘தக்காளியா?’.. அய்யோ பாவம் அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க..‘பதறவைத்த’ பயணச் சீட்டு!
- ‘13 பேர் பலி!’.. 31 பேர் படுகாயம்.. கண்டெய்னர் லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி.. நொடியில் நடந்த கோர விபத்து!
- 'போலி பத்திரம் வைத்து... எல்.ஐ.சி-யில் ரூ.48 லட்சம் அபேஸ் செய்த கும்பல்'... அதிர்ந்து போன வீட்டு ஓனர்... பக்கா ஸ்கெட்ச்!
- ‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்...
- ‘பெண்களை இனிமேல் அங்க உட்கார வைக்கக்கூடாது’.. அதிரடி உத்தரவிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்..!
- சரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ...
- அதிவேகத்தில் சென்றப் பேருந்து... மின்கம்பத்தில் இடித்து.. பள்ளத்தில் கவிழ்ந்து நிகழ்ந்த கோரம்... 6 பேர் பலி, 30 பேர் படுகாயம்!
- “அந்த பார்க்ல எறக்கிவிட்ருங்க!”.. “சிட்டி பேருந்தில் நாய் செய்யும் ரெகுலர் வேலை!”.. ஆச்சரியத்தில் பயணிகள்!
- ‘25 அடி' உயரத்தில் இருந்து விழுந்த ‘பேருந்து’... ‘நொடிப்பொழுதில்’ நடந்து முடிந்த ‘பயங்கர’ விபத்து...