எப்படிடா 'இது' அங்க இருந்து சென்னைக்கு வந்துச்சு...! ‘ப்ளீஸ் எப்படியாச்சும் திருப்பி அனுப்பிடுங்க...’ 'அதுக்கு கொரோனா வைரஸ் இருக்கா..? இல்லையா...?' அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலில் பூனை இருப்பதை அறிந்த சுங்க துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது . இதுவரை சுமார் ஆயிரக்கணக்கான உயிரை பலிவாங்கிய கொரோனா விலங்குகளிருந்தே முதலில் மனிதர்களுக்கு பரவியது குறிப்பிடத்தக்கது. மேலும் இது காற்றின் மூலமும் வெகுவிரைவாக பரவும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக கடந்த 11-ஆம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. ஜனவரி 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது.
இந்த சூழலில் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழனன்று துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம் நிரம்பிய கண்டெய்னரில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பூனைக்கு தற்போது மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது. மேலும் அந்த பூனையை யார் அனுப்பியது, யாருக்காக அனுப்பப்பபட்டது என்பதை பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அச்சம் அடைவதால் அந்த கண்டெய்னரில் வந்த அனைத்து பொருளையும் திருப்பி சீனாவிற்கே அனுப்பும் பணிகள் நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பசிக்குதா..? 'பதில் சொல்ல இயலாமல் கலங்கும் காதல் மனைவி...' 'ஆசையாக ஊட்டியபின் அகமகிழும் கணவன்...' உள்ளத்தை உருக செய்யும் 'காதல்' காணொளி...!
- 'ரிமோட்' காருக்குள்ள எல்லாம் செட் பண்ணி வச்சாச்சு...! அது எப்படி கடைக்குப் போய் சாமான்களை வாங்கிட்டு வருது தெரியுமா...? 'ட்ரெண்டிங்' ஆகும் வீடியோ...!
- 'அய்யயோ..! எல்லாரும் ஓடுங்க, கொரோனா வைரஸ் வருது...!' ஹாயா ஜம்முன்னு உட்கார்ந்திட்டு இருக்கீங்களா, இப்ப பாருங்க...! பயணிகளை 'தெறிக்க' விட்ட நபருக்கு என்ன தண்டனை தெரியுமா...?
- 'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!
- 'ஆரம்பத்துல சொன்னதுக்காக புடிச்சு ஜெயில்ல போட்ருக்காங்க...' 'கொரோனாவ' முதல்ல கணிச்சவரே இவரு தான்...., இப்போ அவரோட நிலைமை என்ன தெரியுமா ...?
- நானும் 'அவர' கூட்டிட்டு சீனா போகப் போறேன்...! ‘சொந்தக்காரங்க யாருமே என் கல்யாணத்துக்கு வரல...’ கொரோனா போச்சுன்னா ‘குடும்பத்தோட’ இன்னொரு கல்யாணம்...!
- யாரா இருந்தாலும் எங்க 'மண்ணுல' கால் பதிக்க விட மாட்டோம்...! நடுக்கடலில் தவித்த 'வைர அரசி'.. கொரோனாவின் அட்டூழியம்...!
- குண்டூர் மிளகாய்க்கே கொடுத்த 'காரமான' நியூஸ்..! 'கொரோனா' வைரஸ்னா சும்மாவா...! தேஜாவுக்கும் சேர்த்து வைத்த ஆப்பு...!
- சீனாவிலிருந்து வந்த தமிழக பரோட்டா மாஸ்டருக்கு கொரோனா...? 'டெஸ்டுக்காக புனே அனுப்பி வச்சிருக்கோம்...' தீவிர கண்காணிப்பு...!
- உங்களுக்கு 'கொரோனா' இருக்கா இல்லையா..? அரை மணி நேரத்துல 'கரெக்ட்டா' சொல்லிடும்...! இனிமேல் வைத்தியம் பார்க்க போறதும் ஆன்லைன்ல தான்...!